பொன்சொரிமலையில் ஆசிவகர்/சமணர் குகை எங்கே? தேடி ஒரு பயணம்
Автор: வெண்ணந்தூர் பசுமை -VENNANDUR PASUMAI
Загружено: 2022-07-28
Просмотров: 811
Описание:
நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரிலிருந்து வடக்கே சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொன் சொரிமலையில் திருக்குறள் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இம்மலையின் நடுவே கன்னிமார் பாழிக்கு
மேலே சுமார் 10 அடி உயரத்தில் திருக்குறள் கல்வெட்டு பொரிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் அறியப்படும் மிக பழமையான கல்வெட்டாகும். இதன் காலம் கி.பி. 14 ஆம் நூற்றாண்டாகும். இதில் உயிர்க்கொல்லாமையை வலியுறுத்தும் கருத்துக்கள் உள்ளன.தன் உடல் பெருக்க பிற உயிர்களின் ஊனை உண்பவன் எப்படி சான்றோனாவான் எனக் குறிப்பிட்டுள்ளது.சமணம் தழைத்தோங்கிய காலத்தில் கொல்லாமையை வலியுறுத்திய கல்வெட்டாக இதைக் கருதலாம்.
• பொன்பரப்பிபட்டி பொன்சொரிமலையில் திருக்குறள... முதல் பாகத்திற்கான காணொளி இனைப்பு குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது.#வெண்ணந்தூர்
#வெண்ணந்தூர்_பசுமை
#சமணர்குகை #ஆசிவகம் #வெண்ணந்தூர்இளைஞர்கள் #ராசிபுரம் #திருக்குறள்கல்வெட்டு #ஆசிவகர்படுக்கை
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: