லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்தால் கடன் தீர்ந்து செல்வம் பெருகும் | Powerful Narasimha Pooja
Автор: பக்தி உலகம்
Загружено: 2026-01-19
Просмотров: 139
Описание:
லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்தால் கடன் தீர்ந்து செல்வம் பெருகும் | Powerful Narasimha Pooja
📝 YouTube Description (SEO Friendly)
லட்சுமி நரசிம்மர் வழிபாடு செய்தால்
🙏 கடன் பிரச்சினைகள் தீரும்
🙏 எதிரிகள் தொல்லை நீங்கும்
🙏 குடும்பத்தில் சாந்தி மற்றும் செல்வ வளம் பெருகும்கடன்கள், நோய்களில் இருந்து விடுபட விரும்புபவர்கள் லட்சுமி நரசிம்மருக்குரிய ஸ்லோகங்கள், மந்திரங்களை சொன்னால் விரைவில் பலன் கிடைக்கும்.
நரசிம்மர் கவசம், நரசிம்மர் அஷ்டகம், நரசிம்மர் அஷ்டோத்ர சதநாம மந்திரம், நரசிம்மர் துதி, நரசிம்மர் நகஸ்துதி, நரசிம்மர் மந்திரம், நரசிம்மர் மங்கள நவரத்ன மாலிகா, நரசிம்மர் போற்றி போன்றவற்றை முடிந்த போதெல்லாம் சொல்லி வந்தால் நரசிம்மரின் கருணை பார்வை உங்கள் மீது மழை போல் பொழியும்.
மனபயம் அச்சம் தீர்க்க லட்சுமி நரசிம்மர் வழிபாடு!!!ருணம் எனும் கடன் ரோகம் எனப்படும் வியாதிகள்
தீராத பிரச்னைகள், செவ்வாய் தோஷம் பிரச்சனைகள் தீரும்!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: