இந்தியா கண்டுபிடித்த ட்ரோன் வேட்டையாடும் கார்… அமெரிக்காவே அதிர்ச்சி!
Автор: Arima Media
Загружено: 2026-01-12
Просмотров: 73644
Описание:
உலகம் முழுவதும் நடக்கும் போர்களில் இப்போது ஏவுகணைகளுக்கு பதிலாக ட்ரோன்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த செலவு, அதிக தாக்கம் என்பதாலே ட்ரோன்கள் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன. ஆனால் பாரம்பரிய டிபென்ஸ் சிஸ்டங்கள் ஒரே இடத்தில் நின்று செயல்படுவதால் ட்ரோன்களை முழுமையாக தடுக்க முடியவில்லை.
இந்த சவாலுக்கு தீர்வாக, இந்தியாவின் ஹைதராபாத் சேர்ந்த இன்ராஜால் நிறுவனம் எங்கு வேண்டுமானாலும் சென்று ட்ரோன்களை கண்டறியும் ஒரு அதிநவீன காரை உருவாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பார்த்து அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே அதிர்ச்சியில் உள்ளன. இந்தியாவின் பாதுகாப்புத் துறையில் இது ஒரு பெரிய மைல்கல்.
#indiadefense #DroneTechnology #MadeInIndia #IndianInnovation #DefenseNews #MilitaryTech #DroneWar #IndianArmy
India defense, drone detection car, Indian military technology, anti drone system, Hyderabad Inrajal, drone warfare, modern defense, Indian innovation
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: