YOUR JOURNEY TO SUCCESS STARTED HEAR, By.Indian Institute & Annai Allied Health Science,Vaniyambadi
Автор: V TECH LAB VANIYAMBADI
Загружено: 2025-06-21
Просмотров: 2
Описание:
நம்ம வாணியம்பாடியில், 16 ஆண்டுகளாக ஒழுக்குத்துடன் கல்வியை தரக்கூடிய, ஒரே கல்வி நிறுவனம் நம்ம, INDIAN INSTITUTE, மற்றும் ANNAI ALLIED HEALTH SCIENCE மட்டுமே.
அது மட்டுமில்லாமல், மருத்துவ ஆய்வகத்துடன் கூடிய, ஒரே கல்வி நிறுவனம் நம்ம INDIAN INSTITUTE மட்டுமே.
எங்களின் நோக்கம், ஒழுக்கத்துடன் கூடிய கல்வி மட்டுமே, வியாபார நோக்கமான கல்வி இல்லை.
15 ஆண்டுகளாக படித்த மாணவ, மாணவிகளிடம் விசாரித்து கல்வித்தரத்தை உறுதி செய்து கொண்டு சேர்க்கைக்கு அணுகவும்.
இரண்டு ஆண்டுகள் உங்கள் பிள்ளைகள் படித்து முடித்த பிறகு, கல்வியிலும், ஒழுக்கத்திலும், திருப்தி இல்லை என்றால், நீங்கள் கட்டிய முழு கல்வி கட்டணமும் திருப்பி தரப்படும்.
உங்கள் பிள்ளைகளின் மருத்துவ கனவை, குறைந்த கல்வி கட்டணத்திலும், நிறைந்த கல்வி வழங்கிடும், கல்வி நிறுவனம் நம்ம INDIAN INSTITUTE கல்வி நிறுவனம் மட்டுமே.
நமது INDIAN INSTITUTE மட்டுமே மருத்துவ உளவியல் மற்றும் மருத்துவத் துறையில் பட்டம், மற்றும் பட்டயம் பெற்ற ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்துகிறோம்.
தினசரி வகுப்புகளுக்கு, முக்கியத்துவம் கொடுத்து, பாடம் நடத்தும் ஒரே கல்வி நிறுவனம், நம்ம INDIAN INSTITUTE மற்றும் ANNAI ALLIED HEALTH SCIENCE நிறுவனம் மட்டுமே.
Courses;
D.O.T.T – Diploma in Operation Theatre Technology
D.M.L.T – Diploma in Medical Laboratory Technology
D.P.C – Diploma in Patient Care Nursing
D.D.T – Diploma in Dialysis Technology
D.P&A – Diploma in Physiotherapy & Ayurveda Medicine
D. X-RAY - Diploma in X-Ray Technology
D.F&E.N – Diploma in First Aid & Emergency Nursing
CT - SCAN
M.R.I – SCAN
AYURVEDA MEDICINE
Diploma in Physiotherapy Ass.
Qualification; 10 Th 12, and Any Degree, Diploma
2025 - 2026 ஆம் ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது.
பாடப்பிரிவுகள்:
ஆப்பரேஷன் தியேட்டர் டெக்னாலஜி
மருத்துவ ஆய்வக பயிற்சி
பேஷன்ட் கேர் நர்சிங்
டயாலிசிஸ் பயிற்சி
பிசியோதெரபி மற்றும் ஆயுர்வேதா பயிற்சி
எக்ஸ்ரே பயிற்சி
ஃபர்ஸ்ட் எய்ட் எமர்ஜென்சி நர்சிங்
முகவரி:
இந்தியன் இன்ஸ்டியூட் & அன்னை அலைடு ஹெல்த் சயின்ஸ், வாணியம்பாடி, அன்னை காம்ப்ளக்ஸ் முதல் மாடி, (தமிழ்நாடு கிராம வங்கி அருகில்) சி.என்.ஏ- ரோடு, வாணியம்பாடி.635751.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: