0024 Maari malai Thiruppavaiyil Azhagiya Manavalapperumal Naayanaarin Anubavangal
Автор: Thirumeyyam Sundararaman
Загружено: 2026-01-06
Просмотров: 57
Описание:
ஸ்ரீ:
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்
திருப்பாவையில் அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரின் அனுபவங்கள்
ஸ்ரீ உ வே கோயில் கோமடம் ஸம்பத்குமாராசார்ய ஸ்வாமியின் தொண்ணூறாவது திருநக்ஷத்திர வைபவமாக, விஶ்வாவஸூ ௵ - மார்கழி மாத மஹோத்ஸவத்தில், ஆறெனக்குநின் பாதமே சரண் குழுமம் ஸமர்ப்பணம்.
ஸ்வாமி அழகிய மணவாளப்பெருமாள் நாயனார் ஸ்வாமியின் ஆறாயிரப்படி வியாக்கியானம் கொண்டு, திருப்பாவை இருபத்து மூன்றாவது பாசுரமான - மாரிமலைமுழைஞ்சில் பாசுரத்தில் இருந்து, ஸ்ரீ உ வே கோயில் தேவராஜன் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி.
**மேன்மைமிகு திருப்பாவை விரித்துரைத்தான்
**காவற்சோர்வை நினைத்து பரமரிஷிகளிடத்தில் க்ஷமை
**தன் குறையை நினைத்து விபீஷணாழ்வானிடத்தில் நல்வார்த்தை
**பெண்களுக்கு இனியவார்த்தை
**மேகவண்ணணுக்கு கையோலை
**தாரை- "உமக்குக் கோபகாரணமென்"
**பெரியபெருமாள் ஸமாராதநம் பண்ண எடுத்துக் கைநீட்டுவாரில்லையே
என்பதை விளக்கி இப்பாசுரார்த்தங்களை தலைக்கட்டுகிறார்.
கேட்டு, மகிழ்ந்து, உங்கள் கருத்துகளையும் பரிமாற பிரார்த்திக்கிறோம்.
இராமானுசனடியேன் 🙏
கலியுகாதி 5127 || விஶ்வாவஸூ ௵ ||
தனுர் ௴ || 5127-09-23 = 2026-01-07 ||
#srivaishnavam,
#srivaishnavism,
#Dhivyaprabandham,
#sriandal,
#Thiruppavai,
#vyakyanam,
#6000padi,
#azhagiyamanavalapperumalnaayanaar,
#gomatamsampathkumaracharyarswami,
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: