செல்வ செழிப்பை உயர்த்தும் மகாலட்சுமி ரகசியங்கள் | Sathiyaseelan Astrology TV
Автор: Sathiyaseelan Astrology TV
Загружено: 2025-01-24
Просмотров: 115642
Описание:
செல்வ செழிப்பை உயர்த்தும் மகாலட்சுமி ரகசியங்கள்
#sathyaseelanastrologer #moneyattractiontips #mahalakshmi #panjami #revathi #natchathirapalangal #sathyaseelan #aanmeegam #vasthu #vastu #pranavavasthu #சத்தியசீலன் #vasthuclass #astrologyclasses #famousastrologer #famousvasthu #vasthuspecalist #பிரணவவாஸ்து #rasipalan
நமது முன்னோர்கள் ஆன்மீகத்தையும், மனித வாழ்வையும் ஒன்று இணைத்து ஒரு வரையறை உருவாக்கி வாழ்ந்து வந்தார்கள். இப்படி வரையறுத்த வாழ்வில் சில விசயங்கள் அதாவது சம்பிரதாயங்கள், வழிபாடுகள், பூஜைகள், பண்டிகைகள், ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரங்கள் அதன் காரணங்களை நாம் ஏன் என்று பலரும் முறையோடு அறிய இயலவில்லை. அப்படி பற்றவற்றை ஏன் ? எதற்கு?எப்படி? என்று வாழ்வியல், உலகியல், உளவியல் மூலம் பகுத்து வழங்குவது நமது குருஜி முனைவர்.சிவ.கு.சத்தியசீலன் அவர்களின் "SATHYASEELAN ASTROLOGY TV".
"அண்டத்தில் உள்ளது நம் பிண்டத்திலும் இருக்கிறது - நம்மால் எவ்வளவு அனுபவிக்க முடியுமோ அத்தனையும் அனுபவித்துக்கொள். "
"வாழ்வை பலன் அறிந்து வாழ்வதே பிறப்பின் ரகசியம்."
"கர்மாவை கர்மாவின் வழிசென்றே வெல்ல முடியும் "
FOR ASTROLOGY AND VASTU CONSULTATION
(ஜோதிடம் மற்றும் வாஸ்து)
Contact: சிவ ஸ்கந்தா ஜோதிடாலயம்
8098994156
9626518345
PLACE: CHENNAI,COIMBATORE - MONDAY HOLIDAY
இடம் : சென்னை,கோவை. (திங்கள் விடுமுறை)
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: