கடலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் பேட்டி|QTV24X7
Автор: QTV 24x7
Загружено: 2019-03-21
Просмотров: 510
Описание:
qtv24x7 தனது வெற்றியை திமுக தலைவர் முக.ஸ்டாலின் காலடியில் சமர்ப்பிப்பேன் என கடலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் பேட்டி
கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் திமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் கடலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது இதில் திமுக வேட்பாளர் டி.ஆர்.வி ரமேஷ் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பண்ருட்டி பகுதியில் உள்ள அண்ணா சிலை , காமராஜர் சிலை , டாக்டர்.அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர் அப்போது திமுக தொண்டர்கள் வெடி வெடித்து அவரை வரவேற்றனர். இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கடலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.வி.ரமேஷ் கடலூர் பாராளுமன்ற வேட்பாளராக அறிவித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்தார் தன்னை எதிர்த்து போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அந்த வெற்றியை முக.ஸ்டாலின் பாதத்தில் சமர்ப்பிப்பேன் என உறுதிமொழி எடுத்தனர்.
பேட்டி : டி.ஆர்.வி.ரமேஷ் , கடலூர் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர்.
#Kadalurdistrict #MPelection. #Tamilnews
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: