ARUNODAYAM JEBIKKIREN *அருணோதயம் ஜெபிக்கிறேன் * ANDREW * AUGUSTINE * CROSS THE BANDS
Автор: CROSS THE BANDS
Загружено: 2021-10-23
Просмотров: 5933
Описание:
அருணோதயம் ஜெபிக்கிறேன்
இராகம்: செஞ்சுருட்டி தாளம்: ஆதி
பல்லவி
அருணோதயம் ஜெபிக்கிறேன்
அருள் பரனே கேளுமேன்
ஆவி வரம் தாருமேன் - என் இயேசுவே
1. கருணையுடன் கடந்தராவில் காப்பாற்றினீர் தெய்வமே
கரங்குவித்து ஸ்தோத்திரிக்கிறேன் - என் இயேசுவே
சிரங்குனிந்து ஸ்தோத்திரிக்கிறேன்
4. செய்யும் வேலை யாவுக்கு உம் மா கிருபை வேணுமே
இல்லாவிடில் நான் வெறுமையே - என் இயேசுவே
எல்லாம் உம்மால் கூடும் உண்மையே
6. அன்பு, பலம், தெளிந்த புத்தி, ஆவி வரந் தாருமேன்
அடியேன் ஜெபம் ஏற்றுக் கொள்ளுமேன் - என் தேவனே
அருமை மீட்பர் மூலம் கேட்கிறேன்
#crossthebands #andrew #augustine #tamilmorningdevotionalsong
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: