நெஞ்சில் ஆடும் நினைவலையில் நீந்தி களிக்கையில் என்னசுகம் MRNKavithaikal KORATTUR MRNLTM காதல் கவிதை
Автор: LTMRANGANATHAN M. (BABU RANGA)
Загружено: 2025-10-27
Просмотров: 9
Описание:
நெஞ்சில் ஆடும் நினைவலையில்
நீந்தி களிக்கையில் என்னசுகம்
மஞ்சம் விரித்த காவிரியின்
மணல்வெளி புரளும் இன்பசுகம்
கொஞ்சி பேசும் கோகிலங்கள்
குரலிசை கேட்கையில் வந்தசுகம்
அஞ்சும் விழியாள் என்னுயிராள்
உயிரே உனக்கொரு கடிதம்
உன்னினைவில் இயங்குமென் இதயம்
குயிலே உந்தன் கீதம்
கேட்டால் வருமே வசந்தம்
புவியில் எல்லாம் மாயம்
பொய்யாய் வாழ்கிறேன் நானும்
கவிதைகள் தானென் உலகம்
கனவினில் தானென் பயணம்
கண்ணீரில் விழிகள் மூழ்கும்
காளையென் வாழ்வோ துயரம்
காலன் வருகையில் முடியும்
கவிதைகளாய் உன்னினைவுகள் மலரும்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: