Скачать
7 ஆண்டு விசாரணைக்கு பின் தீர்ப்பு | Tiruppur | Tiruppur Court | Avinashi | scheduled caste
Автор: Dinamalar
Загружено: 2025-11-28
Просмотров: 5141
Описание:
திருப்பூர் அவினாசி திருமலைக்கவுண்டன் பாளையத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி உள்ளது.
இங்கு சத்துணவு சமையலராக அதே ஊரை சேர்ந்த பாப்பாள் வேலை செய்தார்.
பாப்பாள் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண், அவர் சமைத்த உணவை தங்கள் குழந்தைகளுக்கு வழங்க கூடாது என சில பெற்றோர் கண்டிஷன் போட்டனர்.
2018 ஜூலையில் இந்த சம்பவம் நடந்தது.
பெற்றோர் தரப்பில் ஒரு சிலரும், சமையலருக்கு ஆதரவாக சில அமைப்பினரும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
பாப்பாள் பணியாற்ற எதிர்ப்பு தெரிவித்து சிலர் பள்ளிக்கு செல்ல விடாமல் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.# #Tiruppur | #TiruppurCourt | #Avinashi | #scheduledcaste
Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: