ENGLISH LYRICAL MUSIC AND TAMIL LYRICAL MUSIC AND TAMIL AND ENGLISH POEMS AND SPIRITUAL CONCEPTS
Автор: ENGLISH LYRICAL MUSIC AND TAMIL MUSIC AND POEMS
Загружено: 2025-11-22
Просмотров: 4
Описание:
ENGLISH LYRICAL MUSIC AND TAMIL LYRICAL MUSIC AND TAMIL AND ENGLISH POEMS AND SPIRITUAL CONCEPTS
VERSE 1 :
[MUSIC]
தூங்காதே தம்பி நீ தூங்காதே வாழ்விலே.
தூங்காதே தம்பி தூங்காதே வாழ்விலே.
சோம்பேறி என்பதே செல்லரிக்கும் வியாதியே.
வருமுன் காப்பவனே அறிவாளி
விழிப்புணர்வே வாழ்விலே கடமையுணர்வே.
[MUSIC]
VERSE 2 :
சுழலும் பூமி சோம்பேறி ஆவதில்லை. அதிலே
உழலும் மனிதன் தூங்கி வழியலாமா.
நித்திரை என்பது உடலுக்கு தேவையே
அதுவே பகலில் நீடித்தால் பெருந்தொல்லையே.
விழிப்புணர்வு என்பது தேவை பலமணிநேரம்.
[MUSIC]
VERSE 3 :
முனை மழுங்கிய வாள் போரில் தோல்வியின் தோள் ஏறிடும்.
கூரிய வாளே போரில் சீரிய வெற்றி தரும் ஆயுதமே.
விழிப்புணர்வு கூரிய வாளாய் ஓங்கி நிற்கட்டும்.
சோம்பேறித்தனம் முனை மழுங்கிய வாளே.
போர்படையிலே சோடைப் படை ஆகாதே.
உடை வாளை சுழற்றும் நேரம் மெத்தனமான சூழலில் சிக்காதே.
முதல் போட்ட முதலாளி ஆயினும்
கடையிலே தூங்கிவிடாதே கடைசியில் கடையும் காணாது போகும்.
கடமையில் தூங்காதே உன் வாழ்விலும் வெற்றி நிலைத்திருக்கும்.
[MUSIC]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: