மெய்ப்பாட்டியல் (தொல்காப்பியம்) விளக்கம் | எண்வகை மெய்ப்பாடு I meyppadiyal I Tholkappiyam I
Автор: முனைவர் இரா.குணசீலன்
Загружено: 2025-03-25
Просмотров: 842
Описание:
தொல்காப்பியம் பொருளதிகாரத்தில் மெய்ப்பாட்டியல் அமைந்துள்ளது
உணர்வுகளை ஆங்கிலத்தில் Emotion என்கிறோம்.
உடலசைவு மொழிகளை ஆங்கிலத்தில் Body language என்கிறோம்..
முகத்தில் தோன்றும் உணர்வுகளை Emoji என்ற குறியீட்டு மொழியில் வெளிப்படுத்தி வருகிறோம்..
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம் என்பார் திருவள்ளுவர்.
முழுமையான விளக்கங்களை இணையத்தில் வாசிக்க..
https://www.gunathamizh.com/2025/03/b...
தொல்காப்பியரின் மெய்ப்பாட்டியலைப் படிப்பதால் இலக்கியங்களில் வெளிப்படும் உணர்வுகளை முழுமையாக அறிந்துகொள்ளமுடியும்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: