முயல் பண்ணையில் எப்படி வருமானம் எடுப்பது? எப்படி மதிப்பு கூட்டினால் கூடுதல் வருமானம் பெறலாம்!
Автор: கிராமவனம்-GRAMAVANAM
Загружено: 2022-08-10
Просмотров: 54946
Описание:
கால்நடை வளர்ப்பில் முயல் பண்ணை மிக முக்கியமானது. ஆனாலும் எந்த பண்ணையாளரும் தொடர்ந்து பண்ணையை நடத்துவதில் ஏது ஒரு பிரச்சனை உள்ளது. இந்த பண்ணையாளர் தொடர்ந்து 12 வருடங்களாக வெற்றிகரமாக பண்ணைய நடத்தி வருகிறார். இவரின் அனுபவமே இந்த வீடியோ.
இவரின் முகவரி:
ஸ்ரீ சாஸ்தா பார்ம்ஸ்,
P. சபரிநாதன், அழகர்கோவில் வழி, கடச்சனேந்தல், மதுரை.
ph: 8883488855,
8667311198
#rabbit_farm
#rabbit_hair_oil
#muyal_pannai
#madurai
#gramavanam
#native_chicken_farm
#nattu_Koli_valarppu
கிராமவனம் சேனல் தொடர்புக்கு:
அரியலூர் மாவட்டம் இராஜா 8526714100.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: