நவில்தொறும் நூல்நயம், குறள் நூல்கள் அறிமுகத் தொடர்- 97 || குன்றக்குடி அடிகளார் சிறப்புத் தொடர் - 14
Автор: ValaiTamil
Загружено: 2025-06-14
Просмотров: 93
Описание:
நவில்தொறும் நூல்நயம், நிகழ்வு எண் 97
நாள்: 10/01/2025
வெள்ளிக்கிழமை, மாலை:- 06:30-07:45
குன்றக்குடி அடிகளார் (1924-1995) பிறந்தநாள் நூற்றாண்டை முன்னிட்டு அடிகளார் நூல்வரிசை குறித்து மாணவர்கள் மட்டுமே உரை நிகழ்த்தும் சிறப்புத் தொடர்
நயவுரை:
செல்வி. து.மீனாட்சி
இரண்டாம் ஆண்டு, கணினி அறிவியல் துறை, பாட்ரிக்ஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அடையார்.
தலைப்பு
வாழ்க்கை விளக்கு
( தொகுதி2)
அடிகளார் நூல்தொகுப்பு குறிப்பு:
திருவண்ணாமலை ஆதீனத்தின் 45ஆம் குருமகாசந்நிதானமாகப் பொறுப்பு வகித்த குன்றக்குடி அடிகளார் தமிழ்ச் சைவ மெய்யியலாளர், தமிழறிஞர், சமூகப்பணியாளர் என்றறியப்பட்டதோடு, உலகத் திருக்குறள் பேரவையை தோற்றுவித்து பல ஊர்களில் நிறுவி, திருக்குறளை திக்கெட்டும் கொண்டு சென்றவர். ‘திருவள்ளுவர் காட்டும் அரசியல்’, ‘குறட்செல்வம்’, ‘திருக்குறள் பேசுகிறது’, ‘குறள்நூறு’ எனப் பல திருக்குறள் நூல்களின் ஆசிரியர். தமிழ்நாடு அரசின் முதல் திருவள்ளுவர் விருது 1986ல் அடிகளாருக்கு வழங்கப்பட்டது. குன்றக்குடி அடிகளார் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 52. அனைத்து நூல்களும் தொகுக்கப்பட்டு ‘குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை’ என்ற பெயரில் 16 தொகுதிகளாக 6,000 பக்கங்களில் வெளிவந்துள்ளன (மணிவாசகர் பதிப்பகம்).
#திருக்குறள் #thirukkural #kural #குறள் #நூல்நயம் #valaitamil #voiceofvalluvar #thirukuraltamil #doctorvalluvar #குன்றக்குடி_அடிகளார்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: