ஆடிபெருக்கு அன்று இந்த பொருட்களை வாங்க மறந்து விடாதீர்கள் | Aadi Perukku 2025 Tips
Автор: Sri Tamil Stories
Загружено: 2025-08-01
Просмотров: 180383
Описание:
ஆடிபெருக்கு அன்று இந்த பொருட்களை வாங்க மறந்து விடாதீர்கள் | Aadi Perukku 2025 Tips
🌸 ஆடிப்பெருக்கு 2025: செல்வம் பெருக வழிப்படவேண்டிய முக்கிய நாளாகும்!
இந்த ஆடி 18 அன்று கீழ்க்கண்ட மங்களப் பொருட்களை வாங்குவது உங்கள் வீட்டில் செழிப்பும் மகிழ்ச்சியும் அதிகரிக்கச் செய்கிறது!
💫 இந்த வீடியோவில் காண்போம்:
🔹 ஆடிப்பெருக்கு நாளில் ஏன் மஞ்சள், உப்பு, தாலி கயிறு போன்றவை முக்கியம்?
🔹 நதி வழிபாடு மற்றும் தான தர்மங்கள் ஏன் செய்ய வேண்டும்?
🔹 உளுந்து, வெல்லம், புது அரிசி – செழிப்பை தரும் நைவேத்தியங்கள்
🔹 இந்த நாளில் எதைத் தொடங்கினாலும் அது ஏன் பல மடங்கு வளரும்?
🎉 இந்த ஆடிப்பெருக்கு, உங்கள் குடும்பத்தில் அறுபதும் அடைய, இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள்.
🙏 வீடியோவை Share செய்யவும், Like & Subscribe செய்யவும் மறக்காதீர்கள்!
#AadiPerukku2025 #ஆடிபெருக்கு #Aadi18 #ஆடி18 #AadiPerukkuPooja #AadiMonthSpecial #AadiPeruku #TamilTradition #MangalaItems #AadiPerukkuTips #ஆடிபெருக்குபொருட்கள் #TamilShorts #SpiritualShorts #WealthTips #PoojaItems
📲 Follow Sri Tamil Stories on social media:
👉 Instagram: / sri_tamil_stories
👉 Facebook: https://www.facebook.com/people/Sri-T...
👉 YouTube: / @sritamilstories-sts
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: