ஆஸ்துமா நிரந்தரமாக குணமாக எளிய வீட்டு வைத்தியம் | asthma home remedy treatment Tamil
Автор: BLACK CAT
Загружено: 2020-02-20
Просмотров: 1570
Описание:
ஆஸ்துமா வருவது ஏன்?
பனிக்காலத்தில் ஏற்படுகிற நோய்களில் ஆஸ்துமாவுக்கு முக்கிய இடமுண்டு. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் பாதிக்கிற நோய் இது. இந்தியாவில் சுமார் 2 கோடிப் பேர் ஆஸ்துமாவால் அவதிப்படுகின்றனர். பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் சுமார் 15 சதவீதம் பேருக்கு ஆஸ்துமா பாதிப்பு உள்ளது.
காரணங்கள்
ஒவ்வாமையும் பரம்பரைத் தன்மையும்தான் ஆஸ்துமா வருவதற்கு முக்கியக் காரணங்கள். உணவு, உடை, தூசு, புகை, புகைபிடித்தல், தொழிற்சாலைக் கழிவுகள் போன்றவை ஒவ்வாமையைத் தூண்டும்போது ஆஸ்துமா வருகிறது. குளிரான தட்பவெப்ப நிலை, கடுமையான வெப்பம் இந்த இரண்டுமே ஆஸ்துமாவை வரவேற்பவை.
நுரையீரலில் நோய்த்தொற்று இருந்தால் அது ஆஸ்துமாவைத் தூண்டும். அடிக்கடி சளி பிடிப்பது, அடுக்குத் தும்மல், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு, வறட்டு இருமல் போன்றவற்றுக்கு முறையாக சிகிச்சை எடுக்காதபட்சத்தில் இவை ஆஸ்துமாவுக்கு வழி அமைத்துவிடும். டான்சில் வீக்கம், அடினாய்டு வீக்கம், சைனஸ் தொல்லை, பிரைமரி காம்ப்ளக்ஸ் போன்ற நோய்களால் குழந்தைகளுக்கு ஆஸ்துமா வருகிறது.
இவை தவிர கவலை, பதற்றம், மன அழுத்தம், கோபம், பயம், அதிர்ச்சி, பரபரப்பு, மனக் குழப்பம், அதிகமாக உணர்ச்சிவசப்படுதல் போன்ற மனம் சார்ந்த பிரச்சினைகள் ஆஸ்துமாவை வரவேற்கும். நாம் சாப்பிடும் சில மருந்துகளால்கூட ஆஸ்துமா வரலாம். சிலருக்கு விஷக்கடிகள் காரணமாகவும், இன்னும் சிலருக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதாலும் ஆஸ்துமா வருகிறது.
#asthmatreatment
#ஆஸ்துமாவீட்டுவைத்தியம்
#ஆஸ்துமா
#asthma #treatment
#asthmatreatmentintamil
#asthmatreatmentinhomeopathy
#asthmatreatmentayurvedic
#ஆஸ்துமா
#ஆஸ்துமாவீட்டுவைத்தியம்
#ஆஸ்துமாஅறிகுறிகள்
#ஆஸ்துமாதீரவழிகள்
#ஆஸ்துமாமூச்சுத்திணறல்குணமாக #ஆஸ்துமாநோய்க்கானஇயற்கைவைத்தியம்
#ஆஸ்துமாமுற்றிலும்குணமாக
#ஆஸ்துமாஎன்றால்என்ன
#ஆஸ்துமா
#ஆஸ்துமாகுணமாக
#ஆஸ்துமாநோயாளிகள்சாப்பிட
#wheesing
#wheezingsound
#wheezingproblemtamil
#wheezinghomeremediesintamill
#wheezingproblem
#wheezing
#wheezingproblemsolutionintamil
#wheezinglaugheffect
#wheezingcoughwheezingproblem
#wheezingsoundwhenbreathing
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: