300கோடி 500கிலோ நகை | ஓடிய ஓனர் பரிதவிக்கும் 3000 குடும்பம் | Ruby Gold Jewellery Scam | Cover Story
Автор: Cover Story
Загружено: 2026-01-09
Просмотров: 26794
Описание:
#rubygoldloan #rubyjewellery #coverstory #coverstorytamil
சென்னை தி.நகரில் இருந்த ரூபி கோல்டு கடை, வட்டியில்லாமல் நகைக் கடன் வழங்குவதாகக் கூறி, சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை அடமானம் வைத்தவர்களுக்கு திருப்பி வழங்காமல் மோசடி செய்துள்ளது. 2019-லிருந்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், நகையையும் பணத்தையும் இழந்து பரிதவிக்கும் சிலர் தங்களின் நிலையை வேதனையுடன் பகிர்ந்துள்ளனர். முழு விவரம் வீடியோவில்..
300கோடி 500கிலோ நகை | ஓடிய ஓனர் பரிதவிக்கும் 3000 குடும்பம் | Ruby Gold Jewellery Scam | Cover Story
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: