குருவார வியாழக்கிழமை கோடி நன்மைகள் தரும் குரு காயத்திரி மந்திர ஜெபம் | Guru Gayathiri mantra
Автор: Star Anand Ram Parikaram
Загружено: 2022-03-17
Просмотров: 714
Описание:
குருவார வியாழக்கிழமை கோடி நன்மைகள் தரும் குரு காயத்திரி மந்திர ஜெபம் | Guru Gayathiri mantra
“குரு பார்த்ததால் கோடி நன்மை” என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வகையில் குரு பார்வை இருந்தாலே போதும் நாம் நம்முடைய வாழ்வில் சகல செல்வங்களையும் பெற்றுவிடலாம். ஆனால் இதற்க்கு நேர்மாறாக ஒருவரது ஜாதகத்தில் குரு தோஷம் இருந்தால் பல விதமான இன்னல்கள் நேரும். குரு தோஷம் நீங்கி சகல செல்வங்களையும் பெற உதவும் குரு காயத்ரி மந்திரம் இதோ.
குரு காயத்ரி மந்திரம்:
ஓம் விருஷபத் வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி தந்நோ குருஹ் ப்ரசோதயாத்
பொது பொருள்: இடப்பக்கத்தில் கொடியை வைத்திருக்கும் குரு பகவானே, எப்போதும் உங்கள் அருட்கரங்களால் அருள்மழை பொழியும் ப்ரகஸ்பதியே, என் வாழ்வில் உள்ள தீமைகளை அகற்றி நன்மைகளை அளித்திட வேண்டுகிறேன்.
---------------------------
Connect with Our Social Media Networks
Facebook: / mrstaranand
Twitter: / staranandram
Instagram / staranandram
WhatsApp:https://wa.me/919894624425
Star Anand Ram: / mrstaranand
Star Anand Ram Parikram :http://bit.ly/3huvmOH
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: