Veerapandiya Kattabomman | Former Minister M.R. Vijayabhaskar Tribute| வீரபாண்டிய கட்டபொம்மன்
Автор: Tamil Malar News
Загружено: 2026-01-04
Просмотров: 584
Описание:
கரூர் - 03.01.2025
Former Minister M.R. Vijayabhaskar Pays Floral Tribute at Veerapandiya Kattabomman Statue
கரூரில் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்.
#Vijayabhaskar #Kattabomman #VeerapandiyaKattabomman #Tribute #Statue #FreedomFighter #TamilHistory #IndianFreedomStruggle #FormerMinister #PolimerNews #TamilNaduPolitics #Respect #FloralTribute
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாளை முன்னிட்டு கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தோரணக்கல்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திரு உருவ சிலைக்கு பல்வேறு அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர். விஜயபாஸ்கர், சின்னச்சாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து வீரபாண்டிய கட்டபொம்மனின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அதனைத் தொடர்ந்து
முன்னதாக தேவராட்டம் நிகழ்ச்சியை கண்டு ரசித்தார் பெண்கள் முளைப்பாறியுடன் ஊர்வலமாக முன்னாள் அமைச்சர்களை அழைத்து வந்தனர்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: