ஈஷா காவிரி கூக்குரல் இயக்க கருத்தரங்கம்: 2 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பு | Isha Farmers Meeting | Tiru
Автор: Dinamalar District News
Загружено: 2023-10-15
Просмотров: 41
Описание:
திருப்பூர் மாவட்டம் முட்டாண்டிபாளையம் கிராமத்தில் ஈஷா காவிரி கூக்குரல் இயக்கம் சார்பில், 'கோடிகளை கொட்டிக் கொடுக்கும் சந்தனம், சாமானியர்களுக்கும் சாத்தியமே' என்ற தலைப்பில் விவசாய கருத்தரங்கம் நடந்தது.
ஈஷா சார்பில் முகா சுவாமிகள், உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து, பல்லடம் வனம் அமைப்பு செயலாளர் சுந்தரராஜ் முன்னிலை வகித்தனர்.
கர்நாடக பெண் விவசாயி ஒருவர் 'விவசாயிகளாலும் சாதிக்க முடியும்' என கருத்தரங்கில் கலந்துகொண்ட விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பேசினார். 2 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்றனர்.#திருப்பூர் #Tiruppur
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: