மேல் வயிறு வலிச்சா அதுக்கு காரணம் கல்லீரலா? | Symptoms of liver disease | Samayam Tamil Lifestyle
Автор: Samayam Tamil
Загружено: 2023-08-23
Просмотров: 447
Описание:
#கல்லீரல் #கல்லீரல்நோய் #கல்லீரல்அழற்சி #சிரோசிஸ் #கொழுப்புநோய் #கல்லீரல்ஆரோக்கியம் #கல்லீரல்வீக்கம் #ஹெபடைடிஸ் #liverdisease #cirrhosis #alcoholicliverdisease #nonalcoholicliverdisease #fattyliver
கல்லீரல் ஆரோக்கியம் குறைய வாழ்க்கை முறையும் குறிப்பாக உணவு முறையும் தான் காரணம். வெளி உணவுகளை அதிகம் எடுக்கும் போது உடலில் கொழுப்புகள் தேங்கிவிடுகின்றன. உடல் பருமன் அதிகரிக்கிறது. இதனால் வரும் பக்கவிளைவுகளில் கல்லீரல் பாதிப்பும் ஒன்று. அதில் ஒன்று ஃபேட்டி லிவர் என்று சொல்லும் கல்லீரல் கொழுப்பு நோய். ஏன் கல்லீரல் பாதிக்கிறது அதற்கான காரணம் என்ன, எப்படி தவிர்ப்பது என்ற குறிப்புகளை இந்த வீடியோவில் பகிர்ந்து கொள்கிறார் லேப்ராஸ்கோபிக் மற்றும் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஜெயந்த் லியோ.
மேலும் படிக்க : https://tamil.samayam.com/
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: http://bit.ly/SamayamTamilApp
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
மேலும் வீடியோக்களை பார்க்க : https://tamil.samayam.com/news-video/...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: