ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

நம்மாழ்வார்-வேலி பயிர்கள்

Автор: மண்வாசனை

Загружено: 2024-09-25

Просмотров: 290124

Описание: எத்தணும் சந்தேகம் இருந்ததால் கமெண்டில் பதிவிடுங்கள்
Commend if you have any Doubts

வாட்ஸ்அப் குழுவில் உங்கள் கேள்வியை பதிவிடவும் (What's App Group Ask your Queries Here)
https://chat.whatsapp.com/EIcRVsQobMh...

டெலிகிராம் குழு (Telegram Group Discussion)
https://t.me/manvasanai

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்:
கோ. நம்மாழ்வார் (G. Nammalvar, 6 ஏப்ரல் 1938 - 30 திசம்பர் 2013) தமிழ்நாட்டின் முதன்மை இயற்கை அறிவியலாளர்களில் ஒருவர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளிக்கு அருகேயுள்ள இளங்காடு என்னும் சிற்றூரில் பிறந்தார். இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் படிப்பை படித்தார். பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் தொடர்பாக காரமான விமர்சனங்களையும் ஆக்கபூர்வமான மாற்றுகளையும் முன்வைத்தவர். தமிழ்நாட்டில் இயற்கை வழி வேளாண்மை முறைகளை ஊக்குவித்தவர். வானகம், குடும்பம் அமைப்பு உட்பட பல அரசு சாரா அமைப்புகளின் அமைப்பாளராக இருந்தார்.

எதிர்த்துப் போராடியவை:
பூச்சி கொல்லிகள்
மீத்தேன் வாயு திட்டம், இந்தியா
மரபணு சோதனைகள்
பி.டி. கத்தரிக்காய்க்கு அனுமதி
வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்கள் இறக்குமதி
விவசாய நிலங்களை வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துதல்

களப்பணிகள்:
சுனாமியினால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட நிலங்கள் சீரமைப்பு
இந்தோனேசியாவில் சுனாமி பாதிக்கப்பட்ட பகுதியில் 30 மாதிரி பண்ணைகள் அமைத்தல்
60க்கும் மேற்பட்ட கரிம விவசாய பயிற்சி மையங்களை தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் நிறுவினார்.
மீத்தேன் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் இருந்தார்.
"தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றையும் கால்நடையாக எட்டி, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தினார். "பேரிகை' என்றொரு இயற்கை உழவாண்மை வாழ்வியல் மாத இதழை வெளியிட்டார்.

நடைப் பயணங்கள்:
1998 - கன்னியாகுமாரி - சென்னை - சுதேச பயிர் வளர்ப்பின் முக்கியத்துவத்திற்காக
2002 - 25 நாட்கள் பாத யாத்திரை ஈரோடு மாவட்டம் - அங்கக வேளாண்மைப் பிரச்சாரம்.
2003 - பூம்புகார் முதல் கல்லனை வரை 25 நாட்கள் - கரிம வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து பிரச்சாரம்
2002 - இயற்கை உழவாண்மைகாக ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் இருந்து கொடுமுடி வரை 25 நாள் நடைபயணம் மேற்கொண்டார்.

உருவாக்கிய அமைப்புகள்:
1979ல் குடும்பம்
1990 லிசா (1990 – LEISA Network)[4]
1990 – மழைக்கான எக்லாஜிக்கள் நிறுவனம், கொலுஞ்சி , ஒடுகம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம்
இந்திய அங்கக வேளாண்மை சங்கம் (Organic Farming Association of India)
நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம்
வானகம், நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவம் உலக உணவு பாதுகாப்பிற்கான பண்ணை ஆராய்ச்சி மையம்
தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்

படைப்புகள்:
தாய் மண் (இயற்கை வழி உழவாண்மை பாடநூல்), வெளியீடு: வானகம்
உழவுக்கும் உண்டு வரலாறு (நூல்) விகடன் வெளியீடு
தாய் மண்ணே வணக்கம் (நூல்) நவீன வேளாண்மை வெளியீடு
நெல்லைக் காப்போம்
வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும், இயல்வாகை வெளியீடு
இனி விதைகளே பேராயுதம், இயல்வாகை வெளியீடு
நோயினைக் கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
எந்நாடுடையே இயற்கையே போற்றி, விகடன் வெளியீடு
பூமித்தாயே, இயல்வாகை வெளியீடு
நோயினை கொண்டாடுவோம், இயல்வாகை வெளியீடு
மரபை அழிக்கும் மரபணு மாற்று விதைகள் (நூல்) வாகை வெளியீடு
களை எடு கிழக்கு பதிப்பகம்

விருதுகள்:
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இவருக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்திகிராம கிராமப்புற நிறுவனம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

இறப்பு:
இவர் 2013 திசம்பர் 30 அன்று பட்டுக்கோட்டை அருகே அத்திவெட்டியில் (பிச்சினிக்காடு சிற்றூரில்) மீத்தேன் வாயு திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்த சென்றிருந்த போது உடல் நலக்குறைவு ஏற்பட்டு காலமானார்.

தனலட்சுமி பண்ணை
Dhanalakshmi Farms

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
நம்மாழ்வார்-வேலி பயிர்கள்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

மனிதனுக்கும் விவசாயத்துக்கும் இடையில் இருக்கும் உறவு உணர்வுப்பூர்வமானது - பிரதீப் #farmlife #farmer

மனிதனுக்கும் விவசாயத்துக்கும் இடையில் இருக்கும் உறவு உணர்வுப்பூர்வமானது - பிரதீப் #farmlife #farmer

நம்மாழ்வாரின் வானகம் | Vanagam | Nammalvar Ecological Foundation | @Kattiyakkaran

நம்மாழ்வாரின் வானகம் | Vanagam | Nammalvar Ecological Foundation | @Kattiyakkaran

நம்மாழ்வாரின் வானகம் | Vanagam | Tamilnavigation

நம்மாழ்வாரின் வானகம் | Vanagam | Tamilnavigation

சாணம், கோமியம், வெல்லம்! விவசாயிகளின் மந்திரம்!

சாணம், கோமியம், வெல்லம்! விவசாயிகளின் மந்திரம்!

விஷம் தெளிப்பதால் பயிர் விளையும் என்று நம்பவைக்கிறார்கள்- நம்மாழ்வார் - Nammalvar interview part-2

விஷம் தெளிப்பதால் பயிர் விளையும் என்று நம்பவைக்கிறார்கள்- நம்மாழ்வார் - Nammalvar interview part-2

நம்மாழ்வார் அய்யா இயற்கை பூச்சி விரட்டி குறித்து - Regenerative farming

நம்மாழ்வார் அய்யா இயற்கை பூச்சி விரட்டி குறித்து - Regenerative farming

ஆவாரம் பூவ மறந்தோம்..சர்க்கரை வியாதில சாவுறோம்- நெத்தி அடி பேச்சு

ஆவாரம் பூவ மறந்தோம்..சர்க்கரை வியாதில சாவுறோம்- நெத்தி அடி பேச்சு

எருக்கு இலையில் உள்ள இரட்டை சத்துக்கள் அடுக்கடுக்கான தகவல்கள்

எருக்கு இலையில் உள்ள இரட்டை சத்துக்கள் அடுக்கடுக்கான தகவல்கள்

வானகம் இயற்கை வேளாண்மை | Vanagam - Nammalvar Ecological Foundation | நம்மாழ்வார்

வானகம் இயற்கை வேளாண்மை | Vanagam - Nammalvar Ecological Foundation | நம்மாழ்வார்

கோமியத்தில் உள்ள உயிர் உரங்கள் புழுக்களை கட்டுப்படுத்தும் சித்தரத்தை

கோமியத்தில் உள்ள உயிர் உரங்கள் புழுக்களை கட்டுப்படுத்தும் சித்தரத்தை

கால்காணி தற்சார்பு நில வடிவமைப்பு! சிறிய நிலத்தை வடிவமைக்க நேரடி களப்பயிற்சி! | Sasi's Nature Path

கால்காணி தற்சார்பு நில வடிவமைப்பு! சிறிய நிலத்தை வடிவமைக்க நேரடி களப்பயிற்சி! | Sasi's Nature Path

ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் இப்படி எல்லாம் கூட பண்ணலாமா | 5 adukku vivasayam | vivasaya nanban

ஒரு ஏக்கர் விவசாய நிலத்தில் இப்படி எல்லாம் கூட பண்ணலாமா | 5 adukku vivasayam | vivasaya nanban

"அமிர்த கரைசல்" இது மட்டும் போதும் பயிர் ஜம்முனு வரும் | amirtha karaisal | organic farming

Сельскохозяйственные инструменты, изобретения и хитрости, которые вам не хотят показывать

Сельскохозяйственные инструменты, изобретения и хитрости, которые вам не хотят показывать

5 ஏக்கரில் 5 கோடி மதிப்பில் மரங்கள் | ஊடுபயிரில் மாதம் 50000 வருமானம்

5 ஏக்கரில் 5 கோடி மதிப்பில் மரங்கள் | ஊடுபயிரில் மாதம் 50000 வருமானம்

1ஏக்கரில் எடுக்கும் விவசாயம் இப்போ 8000sq.ft” எடுக்கலாம் Vertical Sheet farming📍 ஈரோடு விவசாயி

1ஏக்கரில் எடுக்கும் விவசாயம் இப்போ 8000sq.ft” எடுக்கலாம் Vertical Sheet farming📍 ஈரோடு விவசாயி

Story of Nammalvar | இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் கதை | Big Bang Bogan

Story of Nammalvar | இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் கதை | Big Bang Bogan

🌱2 ஏக்கருக்கு நீர்💦 பாயச்ச முடியல, இப்போ 21 ஏக்கர் பாய்ச்சும் அளவுக்கு தண்ணீர் வந்திருச்சு...

🌱2 ஏக்கருக்கு நீர்💦 பாயச்ச முடியல, இப்போ 21 ஏக்கர் பாய்ச்சும் அளவுக்கு தண்ணீர் வந்திருச்சு...

Пожилые люди теряют мышцы из-за одной ошибки—этого продукта нет в вашем рационе| Здоровье с Доктором

Пожилые люди теряют мышцы из-за одной ошибки—этого продукта нет в вашем рационе| Здоровье с Доктором

© 2025 ycliper. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]