க.பொ.த சா/த மாதிரி வினாத்தாள் 1 - பகுதி 1 / பகுதி B வினா 01 | சகோதரத்துவ உதவிக்கரம் 25/26 | UOM
Автор: Soyuru Sathkaraya
Загружено: 2026-01-20
Просмотров: 79
Описание:
காலத்திட்க்கு தேவையானதொரு சமூக சேவையை நிறைவேற்றும் நோக்கில், ஒரு பல்கலைக்கழகமாக நாட்டிலேயே முதன்முறையாக, மொறட்டுவை பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர் சங்கத்துடன் இணைந்த 'சகோதரத்துவ உதவிக்கரம்' உபகுழுவினால் நடத்தப்படும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்ட மாதிரி வினாத்தாள் கலந்துரையாடல்களை "Soyuru Sathkaraya" YouTube தளத்தின் ஊடாக நீங்கள் பார்வையிடலாம்.
இக்கலந்துரையாடலுக்குரிய வினாத்தாளை கீழுள்ள இணைப்பின் (Link) ஊடாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.
https://drive.google.com/file/d/14Uj5...
🎬 Credits
Video & Content: Soyuru Sathkaraya Committee
Organized by: 24th Batch, Engineering Students’ Union, University of Moratuwa
Presenter: Yuwan Sri Kalaiyarasu
Editing: Yuwan Sri Kalaiyarasu
Thumbnail Design: Yuwan Sri Kalaiyarasu
Platform: Soyuru Sathkaraya YouTube Channel
இது போன்ற பயனுள்ள காணொளிகளைத் தொடர்ந்து பார்வையிட எமது சேனலை Subscribe செய்யவும். இந்த விடயம் உங்கள் நண்பர்களுக்கும் பயனளிக்கும் வகையில் மறக்காமல் Like மற்றும் Share செய்யவும்.
#modelpaper#ordinarylevel#maths#uom#soyurusathkara
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: