Скачать
எந்த மாதத்தில் என்ன தானம் செய்ய வேண்டும்? || இன்றைய தகவல்.
Автор: Krishna Kraftz
Загружено: 2024-02-14
Просмотров: 335
Описание:
எந்த மாதத்தில் என்ன தானம் செய்ய வேண்டும்?
சித்திரை மாதம் - நீர்மோர், பானகம், குடை, விசிறி, தயிரன்னம்.
வைகாசியில் - பானகம், சர்க்கரை
ஆனியில் - தேன்
ஆடியில் - வெண்ணெய், பால், தயிர்
ஆவணியில் - தயிர்
புரட்டாசியில் - சர்க்கரை
ஐப்பசியில் - சாதம்
கார்த்திகையில் - பால், விளக்கு
மார்கழியில் - பொங்கல்
தையில் - தயிர், பால், சர்க்கரை, அரிசி
மாசி - நெய்
பங்குனி - தேங்காய்
#தானம் #donation #monthsname #whatsappstatus #whatsappstatustamil #whatsappstatustamil
Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: