சிறுநீரகப் பிணிகள் தீர்க்கும் ஊட்டத்தூர் நடராஜர் | oottathur Sivan Temple for kidney failure
Автор: ஆன்மிகம் அறிவோம்
Загружено: 2023-09-04
Просмотров: 17342
Описание:
ஊட்டத்தூர் சிவன் கோவில்
இந்த பஞ்சநதன கல்லால் உருவாக்கப்பட்ட நடராஜ பெருமானை உரிய பூஜைகளால் வழிபட்டால் சிறுநீரக கோளாறுகள் நீங்கும் என்பதும் இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
செல்லும் வழி: சென்னையிலிருந்து திருச்சி நெடுஞ்சாலையில், திருச்சிக்கு முன்னதாக பாடலூர் என்ற இடத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தூரத்தில் இத்திருத்தலம் அமைந்துள்ளது.முகவரி: அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில், லால்குடி தாலுகா, பாடலூர் வழி, ஊட்டத்தூர், திருச்சி 621109.தொலைபேசி: +91 83449 11836.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: