ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

தமிழ்நாட்டில் புரியாத மர்ம கோவில்! இப்படி ஒரு கோவில இது வரைக்கும் நான் பாத்தது இல்ல! |பிரவீன் மோகன்

Praveen Mohan

Praveen Mohan Tamil

பிரவீன் மோகன்

பிரவீன் மோகன் தமிழ்

ancient temple

Tamil Nadu temples

South Indian temples

Indian temples

ancient architecture

ancient sculpture

ancient carvings

Tamilian

Dravidian architecture

Ravanan

Ramayanam

lord Vishnu

puranas

Vishnu avatar

dasavatharam

Darwin theory

Puthukottai temples

ancient Hindus

Hinduism

Hindu gods

Nagas

ancient video game

Kudumiyanmalai

historical place

history of kudumiyanmalai

history

Автор: Praveen Mohan Tamil

Загружено: 2022-08-28

Просмотров: 418789

Описание: ENGLISH CHANNEL ➤    / phenomenalplacetravel  
Facebook..............   / praveenmohan.  .
Instagram................   / praveenmoha.  .
Twitter......................   / p_m_tamil  
Email id - [email protected]

என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் -   / praveenmohan  

00:00 - முன்னுரை
01:23 - ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத சிற்பங்கள்
03:13 - கோவில்ல இத ஏன் பாக்க மாட்றோம்
04:12 - ராவணனுக்கும், நரசிம்மனுக்கும் உள்ள தொடர்பு
06:55 - Zig – Zag சிற்பங்கள்
09:35 - தசாவதார சிற்பங்கள்
11:07 - பாம்பு மாதிரி போனா தான் இத பாக்க முடியும்
11:57 - அக்னி வீரர்கள்
14:35 - எதிர் எதிரே உள்ள வானரங்கள்
15:09 - சிவன்-பார்வதி நடன போட்டி
18:10 - புதிரான சிற்பங்கள்
18:53 - முடிவுரை

Hey guys, நாம இன்னைக்கு புதுக்கோட்டை district -ல குடுமியான்மலை அப்படின்ற கிராமத்துல இருக்கற சிகாநாதர் கோவிலை தான் பாக்க போறோம். Explain -யே பண்ண முடியாத, ஒன்னுக்கொன்னு connection -யே (தொடர்பே) இல்லாத சிற்பங்கள்-லாம் இங்க இருக்கு, இதனாலேயே experts -க்கு இது ஒரு புரியாத புதிராவே இருக்கு. பழங்கால ஸ்தபதிங்க என்ன பண்ணிட்டு இருந்தாங்கன்னு என் கூட சேந்து நீங்களும் புரிஞ்சுக்கணும்ன்னு நான் நினைக்குறேன். சில பேர் இந்த கோவில்ல ரெட்டை சிற்பங்கள காட்டிருக்காங்கன்னு சொல்றாங்க. உதாரணத்துக்கு, ஒரே மாறி இருக்கற ரெண்டு apes (வானரம்/ குரங்கு) இங்க எதிர் எதிரா பாத்த மாறி இருக்கு. ஒரே மாதிரி இருக்கற ரெண்டு வீரர்கள் ஒருத்தர ஒருத்தர் பாத்த மாறி நின்னுட்டு இருக்காங்க. ரெண்டு அழகான பொண்ணுங்களும் அதே மாறி இருக்கறத நீங்க பாக்கலாம். இது மட்டும் இல்ல இன்னும் நெறய சிற்பங்கள் இதே pattern -ல இருக்குது.

எது எப்படி இருந்தாலும், இந்த கோவில்ல நெறய ரெட்டை சிற்பங்கள் இருக்கு அப்படின்ற theory -அவும் accept பண்ணிக்க முடியாது, ஏன்னா மத்த இடங்கள்ல ஒரே மாதிரி இல்லாத சிற்பங்கள் கூட இருக்குது. ஒன்னுக்கொன்னு எதிர்ல இருக்கற இந்த மாறி சிற்பங்கள உங்களால பாக்க முடியும். அதெல்லாம் ஒரே மாதிரி சிற்பங்கள் இல்ல, அதெல்லாத்தையும் பாக்குறதுக்கு கூட ஒரே மாறி இல்ல.

நாம பக்கத்து பக்கத்துல இருக்கற சிற்பங்கள பாத்தோம்ன்னா, அது இன்னும் நம்மள குழப்புது (confuse பண்ற மாறி இருக்கு). உதாரணத்துக்கு நாம, இந்த நூறு தூண் மண்டபத்துல நுழையுறப்ப, வலது பக்கத்துல ஆறு தல இருக்குற இந்த அழகான கடவுள் ஒரு மயில் மேல உக்காந்துருக்கறத நாம பாக்கலாம். அது வேற யாரும் இல்லைங்க நம்ம தமிழ் கடவுள் முருக பெருமான் தான். ஆனா அவருக்கு அடுத்து சிங்க முகத்தோட இருக்கற நரசிம்மன் ஒரு அரக்கன கொன்னுட்டு இருக்கறத நீங்க பாக்கலாம். மொதல்ல இருக்கற சிற்பத்துக்கும், ரெண்டாவது இருக்கற சிற்பத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல.

நீங்க left side -ல பாத்தீங்கன்னா, அங்கயும் இதே பிரச்சன தான். இங்க யான முகத்தோட இருக்கற நம்ம பிள்ளையார் இருக்காரு, அவருக்கு அடுத்து பத்து தலையோட இருக்கற ராவணனோட சிற்பம் இருக்குது, இத பாக்கவே fantastic -ஆ இருக்குல்ல? இந்த ரெண்டு உருவங்களுக்கும் எந்த connection -ம் இல்ல, நெறய பேர் இந்த மாறி நினைக்குறாங்க. இந்த மாறி நீங்க சொல்லிட்டே போகலாம், உதாரணத்துக்கு ராவணனுக்கும் இந்த பெண் தெய்வத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. So, இந்த மாறி சுத்தமா சம்பந்தமே இல்லாத கடவுள்-ங்களோட வரிசைய வேற எந்த ஹிந்து கோவில்லயும் பாக்க முடியாது. பழங்காலத்து கோவில்கள்ல மட்டும் இல்ல, இப்போ புதுசா கட்டுற கோவில்ல கூட, பக்கத்து பக்கத்துல இருக்கற சிற்பங்களுக்கு ஒரு connectivity -அ follow பண்றாங்க.

அதாவது நான் என்ன சொல்றேன்னா, ஒரு movie -ஓட continues scenes-அ பாக்குற மாறி நீங்க இதெல்லாத்தயும் பாக்கணும். அவங்க சும்மா அங்கயும் இங்கயும் random-ஆ சிற்பங்கள தூக்கி வைக்கல, அதுக்கு பின்னாடி கண்டிப்பா எதோ ஒரு logic -ஓ இல்லனா, காரணமோ இருந்துருக்கணும். இந்த கோவில்ல இந்த மாறி disconnection இருக்கறதுனால தான் experts, அவ்ளோ ஏன் சும்மா சாமி கும்பிட வர்றவங்க கூட யாரும் இங்க வர்றதில்ல. நான் என்ன சொல்ல வரேன்னா, உங்களுக்கு ஒரு விஷயம் புரியல அப்படின்னா அத ignore பண்ணிடுவீங்க, ஏன்னா அதான் மனுஷனோட இயல்பு. இன்னும் மோசமான விஷயம் என்னனா, சில பேர் இந்த சிற்பங்கள்-லாம் சுத்த பைத்தியக்காரத்தனமான வேலன்னு இத எதையுமே கண்டுக்காம போயிடுறாங்க.

ஆனா இது பழங்கால ஸ்தபதிங்களோட தப்பு இல்ல, இது நம்ம தப்பு தான், ஏன்னா நாம தான் இதெல்லாத்தையும் ஒழுங்கா கவனமா பாக்க மாட்டேங்குறோம். உண்மைய சொல்லனும்னா, நாம அவங்க அளவுக்கு அறிவாளிங்க கிடையாது. ஆனா அந்த architect -ஓட mind-ல இருந்து யோசிச்சு பாக்க try (முயற்சி) பண்ணுவோம் வாங்க. நீங்க கோவிலோட இந்த பகுதில நுழையுறீங்கன்னு வச்சுப்போம், இந்த பிள்ளையார் தான் நீங்க மொதல்ல பாக்குற கடவுள்-ன்னு வச்சுக்கலாம். ஆனா அப்பறம் நீங்க எதுத்தாப்புல மயில் மேல உக்காந்துட்டு இருக்கற பிள்ளையாரோட தம்பிய பாக்கணும். இது தான் connectivity; இப்படி தான் இந்த சிற்பங்கள ஒன்னுக்கொன்னு எதிர்ல இருக்கற மாறி arrange பண்ணிருக்காங்க.



#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
தமிழ்நாட்டில் புரியாத மர்ம கோவில்! இப்படி ஒரு கோவில இது வரைக்கும் நான் பாத்தது இல்ல! |பிரவீன் மோகன்

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]