#Thamirabarani
Автор: TRAVELLER XP
Загружено: 2021-04-03
Просмотров: 28384
Описание:
தாமிரபரணி இந்திய நதிகளுள் சிறப்பானதொரு நதியாகக் கருதப்படும் நதி. பொருணை என்றும் அழைக்கப்படும் இந்த நதி பொதிகைள மலையிலிருந்து உருவாகி திருச்செந்தூருக்கும் தூத்துக்குடிக்குமிடையே புன்னைகாயல் என்ற முகத்துவாரத்தில் வங்கக் கடலில் கலக்கிறது
இந்நதியில் வானதீர்த்தம், கல்யாணதீர்த்தம், அகத்தியர் அருவி என்ற அருவிகளும், பாபநாசம் மேலணை என்ற காரையார் அணை, சேர்வலார் அணை, பாபநாசம் கீழணை என்ற மூன்று அணைகள் முண்டந்துறை வனப்பகுதியிலேயே அமைந்துள்ளன. மக்கள் எளிதில் சென்று வரக்கூடிய தாமிரபரணியின் அணைகளையும், அருவிகளையும் பற்றி இந்க் காணொலி விளக்குகிறது.
Location Map:
பாபநாசம் : https://goo.gl/maps/mTP7RidhmUz1vBzMA
காரையார் அணை: https://goo.gl/maps/tjAfopR8zvx1gPqf7
சேர்வலார் அணை: https://goo.gl/maps/fVk14fbMYaekhFwh7
பாபநாசம் கீழணை: https://goo.gl/maps/AqGGHZAop6jqiRes7
வானதீர்த்தம்: https://goo.gl/maps/Z8tprbp2cVRUgmAH9
அகத்தியர் அருவி: https://goo.gl/maps/ytVAVuAiGGHRT5JT9
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: