200) இதெல்லாம் கண்ணதாசன் எழுதிய வசனமா? பாடல்கள்-வசனம் இரண்டிலும் அவர் கவியரசர் தான்.
Автор: Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Загружено: 2024-03-19
Просмотров: 19704
Описание: கண்ணதாசன் எழுதிய வசனங்களை கேளுங்கள்..அவரது வசனம் அவர் எழுதிய பாடல்களுக்கு இணையானவை . ஆனால் அவர் தனக்கு சுயவிளம்பரம் தேடிக்கொள்ளவில்லை. மாறாக உடன் பிறந்த அண்ணனிடம் இருந்து உயிர் நண்பர் வரை அவருக்கு கிடைத்ததெல்லாம் உபத்திரவமே . பாடல்கள் எழுதினால் மட்டும் போதும் என்று இருந்துவிட்டார். அவர் மட்டும் வசனம் எழுதுவதில் முழு கவனம் செலுத்தி இருந்தால் , திரைத் தமிழ் இன்னும் வளமாகியிருக்கும். நீளம் கருதி ஒரு படத்திற்கு ஓரிரு வரிகளாக, ஒன்றிரண்டு வசனங்களை மட்டுமே தந்திருக்கிறேன். முழுவதும் கேட்க அந்தந்த படங்களைப் பார்க்கவும்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: