🙏சரஸ்வதி நாவிற்கு உயர்ந்த வாழ்வு,இருளில்லாஅறிவு இசை ஞானம்,தன் கோலத்தில் உணர்த்தும் அம்பிகை
Автор: Chetinattu Aachi Kavidhaigal
Загружено: 2023-10-17
Просмотров: 249
Описание:
ராதாவின் கவிதைகள்
பக்திப்பாடல்கள்
வரிசையில்
சரஸ்வதி பற்றிய கவிதை
எலும்புகள் நரம்புகள்
இல்லா
நாவிற்கு உயர்ந்த வாழ்வு தருபவள்
வெண்ணிறம்
உள்ளத்தூய்மை
ஓலைச்சுவடி
கல்வி
வீணை
இசை
அட்சரமாலை
உச்சரிப்பு
ஞானம்
தன் கோலத்தில் முன்னிலைப்படுத்தி
உணர்த்திடும் அம்பிகை
மாக்களாக இல்லாமல் மனிதர்கள்
அறியாமை இருள் போக்கிடும்
வேத நாயகி
வாக் தேவி
வித்யா ரூபிணி
கலைவாணி சரஸ்வதி🙏🌷🔱
தாய் தமிழுக்கு வணக்கம்
கவிதையை மிகவும் விரும்பி
படிப்பவர்களுக்காகவும் எழுதுபவர்களுக்காகவும் கவிதாயினி ராதாவின் கவிதைகள்.
• கவிதை நமக்கு கல்வி கற்று கொடுத்த ஆசிரியர்க...
• 🙏மஹாசிவராத்திரி |mahasivarathri 2023| om m...
• போதை என்ற தலைப்பில் கவிதை
• கணபதியே ஓம் கணபதியே சதுர்த்தியின் நாயகன் க...
• ஜுலை-15/ 2023 🌹🙏காமராஜர் பிறந்த நாள் வாழ்த...
• 🎈HAPPY NEW YEARபுத்தாண்டு கவிதை 2023அனைவரு...
• மனிதனின் அடையாளம் மனிதநேயம் என்ற தலைப்பில்...
• சரணம் கணேசா சரணம் சரணம்- வேழ முகத்தான் கண...
• 🎈HAPPY NEW YEAR 2023🎈| புத்தாண்டு வாழ்த்து...
• அற்புத கீர்த்தி வேண்டின் ஆனந்த வாழ்க்கை வே...
• கவியரசர் கண்ணதாசனின் பிறந்தநாள் கவிதை 🙏🙏🌷🌷🎈🎈
• மனிதம் வாழ மனிதநேயம் வளர்ப்போம் காப்போம்
687 க்கு மேல் கவிதைகள்
அம்மா
மரங்கள்
மனிதநேயம்
ஆசிரியர்
கணபதி
முருகன்
அம்பாள்
மீனாட்சியம்மன்
காமராஜர்
கண்ணதாசன்
பாரதியார்
பறவைகள்
நல்ல எண்ணங்கள்
தன்னம்பிக்கை
முயற்சி
பெண் மகவு
இயற்கை
இசை
புத்தகம்
இப்படி எல்லாவற்றையும்
பற்றிய கவிதைகள்
கவிதைகள் படியுங்கள்
படிக்கும் பழக்கம்
அதிகமாகவேண்டும்
எழுதுவதும் படிப்பதும்
அதிகமாக வேண்டும்
அன்னை தமிழை
போற்றுவோம்
வாசிப்பை நேசிப்போம்
தமிழுக்கு நன்றி
🙏🙏🌷சப்ஸ்க்ரைப் செய்து சேனலுக்கு
சப்போர்ட் பண்ணுங்க லைக் அன் ஷேர்
பண்ணுங்க🙏🙏ப்ளீஸ்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: