காமராசர் இன்று வந்தால்... (If Kamarajar/Kamarasar comes today...)
Автор: தமிழருவி (Thamizharuvi)
Загружено: 2021-10-02
Просмотров: 403
Описание:
அக்டோபர் 2 ஆம் தேதி, படிக்காத மேதை, கர்மவீரர் காமராசர் அவர்களின் நினைவு நாள். மகாத்மா காந்தி அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் நாம், அதே நாளில் மறைந்த பெருந்தலைவர் காமராசர் அவர்களை மறந்துவிடுகிறோம். பொற்கால ஆட்சி தந்த காமராசர் அவர்களை நினைவுகூர்வோம். இன்றைய இளையத் தலைமுறையினருக்கு அவர் பெருமையை எடுத்துச்சொல்வோம்.
காமராசர் இன்று வந்தால் நம் தமிழகத்தைப் பற்றி என்ன
எண்ணுவார் என்பதைப் பற்றிய ஒரு கற்பனைக் கவிதை...
Tribute to the great leader Kamarajar on his memorial day.
#காமராசர் #காமராஜர் #Kamarasar #Kamarajar #கர்மவீரர் #பெருந்தலைவர் #கல்விக் கண் திறந்தவர் #படிக்காதமேதை
#காலாகாந்தி
Music: www.bensound.com
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: