ycliper

Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
Скачать

#Beyond

சோழி பிரசன்னம் பார்ப்பது எப்படி

சோழி

சோழி பிரசன்னம் பயிற்சி முறைகள்

சோழி in english

12 சோழி ஜோதிட பலன்கள்

தேவ பிரசன்னம்

சோழி பிரசன்னம்

வெற்றிலை பிரசன்னம்

108 சோழி பிரசன்னம்

கேரள பிரசன்னம்

soli prasannam

சோழி மந்திரம்

சோழி ஆருடம் புத்தகம்

சோழி வகைகள்

சோழி ஆருடம் புத்தகம் pdf

பிரசன்னம் பிரசன்னம் தேவ பிரசன்னம்

beyond medias

kerala soli prasanam

choli prasanam

கேரள பாரம்பரிய சோழி பிரசன்னம்

Автор: Beyond Medias

Загружено: 2018-02-21

Просмотров: 198

Описание: #Beyond medias #Astrology #jothidam
#Beyond medias #கேரள பாரம்பரிய சோழி பிரசன்னம் #Soli Prasanam
Welcome My channel Beyond Medias
------------------------------------------------------------

For More Information
----------------------------------
+91 94876 06344

*My Channel Vedios Link's
1)   • யார் பெயரில் சொத்து வாங்க கூடாது./+91 9487...  
2)   • உடன் பிறந்தவர்கள் பிரசன்னம்  
3)   • இது ஆபாசம் இல்லை கரு உருவாகும் நேரம் /9487...  
4)   • கபாலபதி பிரணாயமம்...சுவாசப் பிரச்சினை மற்ற...  
5)   • ஜாதகத்தில் உள்ள தோஷங்களை போக்கும்  கோயில்க...  
6)   • வசதி உள்ள மனைவி யாருக்கு அமைவார்/9487606344  

*Follow my Channel:
---------------------------------
LIKE // SHARE // COMMENT // SUBSCRIBE and
Click on notification bell.

*About The channel
---------------------------------
#Beyond Medias youtube channel // உடல் ஆரோக்கியம் ,
நல்ல ஆரோக்கியம்,ஆரோக்கியமான வாழ்க்கை முறை,
ஆன்மிக தகவல்கள், உடல் ஆரோக்கியம் பெற, others.

பிரசன்னம் என்பது ஜோதிடத்தில் ஓர் அங்கமாகும். ஒரு குறிப்பிட்ட விஷயம் சம்பந்தமாக கேட்கப்படும் கேள்விக்கு, ஜனன கால ஜாதகத்தை கருத்தில் கொள்ளாமல், வாடிக்கையாளர் கேள்வி கேட்ட நேரத்தின்போது வான்மண்டலத்தில் உண்டான கிரக நிலைகளை கொண்டு பதில் கூறுவதே ‘பிரசன்னம்’ ஆகும்.

பொதுவாக ஜனன கால ஜாதகம் என்பது, ஒரு குழந்தை பிறந்த நேரத்தின் போது வான்மண்டலத்தில் உள்ள நவக்கிரகங்களின் நிலையைக் கொண்டு கணிதம் செய்யப்படுவது ஆகும். இந்த ஜனன கால ஜாதகத்தில் உள்ள விதி என்கிற கொடுப்பினை மூலமாக, அந்த ஜாதகர் தன் வாழ்நாளில் அனுபவிக்க கூடிய நல்ல, தீய பலன்களைப் பற்றியும், மதி என்கிற தசாபுத்திகள் மூலமாக அந்த நல்ல தீய பலன்கள் எப்போது நடைபெறும் என்பது பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

ஜோசியம் என்ற சொல்லானது சமஸ்கிருத சொல்லான ஜோதிஷ் என்பதிலிருந்து பிறந்ததாகும். இந்திய ஜோதிடம் பொதுவாக இந்து சோதிடம் என்றும், வேத சோதிடம் என்றும் மற்றும் தமிழ் நாட்டில் தமிழ் ஜோதிடம் என்ற பெயரில் அறியப்படுகிறது. குழந்தை பிறக்கும் நேரத்தினை கொண்டு அந்நேரத்தில் நவகிரகங்களின் நிலையை கணக்கிட்டு எழுதுவது ஜாதகம் எனப்படுகிறது. நவகிரகங்களின் நிலையைக் கொண்டு குழந்தையின் ராசியும், நட்சத்திரமும், இலக்கணமும் குறிக்கப்படுகின்றன.இந்துக் காலக் கணிப்புமுறையால் உருவான பஞ்சாங்கம் என்ற கால அட்டவணைக் கொண்டு ஜாதகத்தின் பலன்கள் கணிக்கப்பெறுகின்றன. பஞ்சாங்கம் வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என ஐந்து உறுப்புகளைக் கொண்டதாகும்.
ஜோதிடத்துக்கு எந்தவிதமான அறிவியல் அடிப்படையும் இல்லை. கிரகங்கள், வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே ஜோதிட நூலின் அடிப்படையாகும். வானியல் ஆய்வுகளுக்கும் நிலத்தின் நிகழ்வுகளுக்கும் இடைப்பட்ட தொடர்புகளில் உலக கருத்துக்கள், மொழி மற்றும் சமூக கலாச்சாரத்தின் பல கூறுகள் உட்பட்ட மனித வரலாற்றின் பல்வேறு அம்சங்கள் ஜோதிடத்தில் அடங்கும்.

Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
#Beyond

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео

  • Информация по загрузке:

Скачать аудио

Похожие видео

© 2025 ycliper. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]