வனக்குயிலே குயில் தரும் கவியே பாடல் | Vanakkuyile Kuyil song | S. P. B | jayaram revathi Love song .
Автор: 4k Classic Movies & Song
Загружено: 2022-02-14
Просмотров: 725925
Описание:
#revathihits #ilayarajasongs #4ksongs
வனக்குயிலே குயில் தரும் கவியே பாடல் | Vanakkuyile Kuyil song | S. P. B | jayaram revathi Love song . Tamil lyrics in Description .
Movie : Priyanka
Music : Ilaiyaraaja
Song : Vanakkuyile Kuyil
Singers : S. P. Balasubrahmanyam
Lyrics : Mu. Metha .
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : வனக்குயிலே குயில்
தரும் கவியே கவி தரும்
இசையே யே யே யே யே
வனக்குயிலே குயில்
தரும் கவியே கவி தரும்
இசையே யே யே யே யே
கொடி மலரே மலர் விடும்
இதழே இதழ் தரும் மதுவே
யே யே யே யே
ஆண் : வனக்குயிலே குயில்
தரும் கவியே கவி தரும்
இசையே யே யே யே யே
ஆண் : மலரிலும் மலையிலும்
நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய்
தெரிவதென்ன
ஆண் : வனக்குயிலே குயில்
தரும் கவியே கவி தரும்
இசையே யே யே யே யே
குழு : ……………………………….
ஆண் : உன் ஞாபகம் நெஞ்சில்
வந்தாடுதே ஓயாமலே என்னைப்
பந்தாடுதே உன் பூ முகம் கண்ணில்
நின்றாடுதே நான் கொஞ்சவே
என்னை மன்றாடுதே
ஆண் : படித்தால் இனித்திடும்
புதினம் உன்னை நான் மறப்பது
கடினம் அலையாய் தொடர்ந்திடும்
நினைப்பு வலைக்குள் தவித்திடும்
தவிப்பு துளிர்க்கும் ஆசை துளிர்த்தால்
மேனி சிலிர்க்கும் மிதக்கும் பறக்கும்
ஆண் : வனக்குயிலே குயில்
தரும் கவியே கவி தரும்
இசையே யே யே யே யே
பெண் : ஆஹா ஹேஹே
ஓஓஓ ஹேஹே ஓஓஓ
ஆஹா ஆஹா
ஆண் : செவ்வாழைகள்
பந்தலாய் தோன்றுதே
கூந்தல் பனை தோரணம்
ஆனதே பூ மாலையாய்
தோன்றும் பூஞ்சோலையே
எங்கெங்கும் கல்யாணக்
கோலங்களே
ஆண் : மண நாள் நினைவுகள்
மலரும் மனதில் மலையென
வளரும் வருவேன் தருவேன்
கிளியே விழிக்குள் இருக்கும்
விழியே இணைந்தால் இருவர்
இணைந்தால் இன்ப வரவும்
உறவும் சுகமே
ஆண் : வனக்குயிலே குயில்
தரும் கவியே கவி தரும்
இசையே யே யே யே யே
ஆண் : மலரிலும் மலையிலும்
நதியிலும் உன் உருவமே
தெரிவதென்ன அழகழகாய்
தெரிவதென்ன
ஆண் : வனக்குயிலே குயில்
தரும் கவியே கவி தரும்
இசையே யே யே யே யே
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: