இன்று ஒரு தகவல் – கதை 3 – சந்தோஷத்தை வெளியில் தேடாதீர்கள்
Автор: இன்று ஒரு தகவல்
Загружено: 2026-01-23
Просмотров: 9
Описание:
Happiness is within you.
சந்தோஷம் உங்களுக்குள்ள தான் இருக்கு.
அதை வெளியில எங்கும் தேடவே வேண்டாம்.
இந்த நொடியில வாழணும்.
இந்த நொடியை ரசிக்கணும்.
இந்த நொடியில மனநிம்மதியா இருக்கணும்.
இந்த அழகான கதையில,
நம்ம சந்தோஷத்தை நாமே எப்படி தீர்மானிக்கிறோம்,
நம்ம வாழ்க்கையை எப்படி வாழணும்னு நாமே எப்படி முடிவு பண்ணுறோம்
அப்படிங்கிறதையே பார்க்கப் போறோம்.
வாங்க… கதைக்குள்ள போலாம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: