💥❄💢நன்மாராயம் நமக்கு(நூல்: முஸ்னத் அஹ்மத்)💥❄💢
Автор: alif nkl
Загружено: 2025-12-02
Просмотров: 666
Описание:
💥❄💢நன்மாராயம் நமக்கு
“நான் எனது சகோதரர்களைச் சந்திக்க விரும்புகிறேன்” என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்) அவர்கள் கூறியபோது, “நாங்கள் தங்களது சகோதரர்கள் இல்லையா?” என ஸஹாபிகள் கேட்டனர். “நீங்கள் என்னுடைய தோழர்கள்! எனது சகோதரர்கள் யாரெனில், என்னைப் பார்க்காமலேயே என் மீது ஈமான் கொண்டவர்கள்” என நபி (ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம்) அவர்கள் சொன்னதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி அல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்: முஸ்னத் அஹ்மத்)💥❄💢#nabi #tamilhadith #shortvideo#islamicshortclip#
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: