ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம் ஓங்காரகுடில் துறையூர் திருச்சி கிளை திருநெல்வேலி சரவணன் 9787955008
Автор: Saravanan Nellai
Загружено: 2024-02-05
Просмотров: 59
Описание:
#முருகரேஅரங்கர்அரங்கரேமுருகர்
#ஓம்நந்தனார்திருவடிகள்போற்றி
#ஓங்காரக்குடில் #உலகைநோக்கும்....
#உலகம்ஒருநாள் #ஓங்காரக்குடிலைநோக்கும்
#ஆசான்பெருங்கருணையால் #திருநெல்வேலியில்
(5-2-2024(திங்கள்-கிழமை)
(மதியம்12மணி)
#திருநெல்வேலிமாநகராட்சிஅனுமதியுடன்
#சாம்பார்சாதம் #தயிர்சாதம்
#உருளைகிழங்குபொரியல்
#சவ்சவ்கூட்டு
#நார்த்தங்காய்ஊறுகாய்
வழங்கப்பட்டது
மற்றும் நோய்கள் பல தீர்க்கும்
#மூலிகைஅருட்கஞ்சியும்
#எலுமிச்சைஊறுகாயும்
வழங்கப்பட்டது
(#ரசம்சாதம்60கிலோஅரிசி)
(#தயிர்சாதம்30கிலோஅரிசி)
(அருட்கஞ்சி10கிலோஅரிசி)
(மொத்தம்100கிலோஅரிசி)
(இந்தப் புண்ணிய தர்மத்திற்கு
பொருளுதவி செய்தவர்கள்)
உயர்திரு(ரெகுபதி ஐயா பானுமதி அம்மா குடும்பத்தார்கள் #மூலைக்கரைப்பட்டி
இவர்கள் மகன் ராம்குமார் ஜானகி தம்பதியர்கள் குழந்தைகள் அக்ஷய் சஹானா குடும்பத்தார்கள்-Colombus-USA)
உயர்திரு(R,கிருஷ்ணன் ஐயா அவர்கள் குடும்பத்தார்கள்
எலைட் கன்ஸ்ட்ரக்சன்-தியாகராஜ நகர்)
உயர்திரு(எத்திராஜன் ஐயா அவர்கள் குடும்பத்தார்கள்)
உயர்திரு(செல்வி-பாஸ்கர்-திலகா-நந்தினி முருகன்-குடும்பத்தார்கள்-சங்கர் நகர்- முனஞ்சிப்பட்டி)
உயர்திரு(சந்தனகுமார்APநாடனூர்)
உயர்திரு(ராமகிருஷ்ணன் ஐயா அவர்கள் குடும்பத்தார்கள்)
உயர்திரு(விஜயரங்கன்-அவர்கள் குடும்பத்தார்கள்/பாண்டிச்சேரி)
உயர்திரு(பரமசிவன் ஐயா குடும்பத்தார்கள் சிவகளை-ஏரல்)
உபயதார்களையும்,அவர்கள் குடும்பத்தார்களையும்
முருகப்பெருமானும் அகத்தியரும் இந்த
இதுபோன்று இன்னும் பல புண்ணிய காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டி மகேஷ்வரபூஜையில் #எங்கள்குருநாதர் #ஓங்காரக்குடிலாசானிடம் வேண்டுகிறோம்
உபயதார்களுக்கு வாழ்த்துக்கள்
அருட்பிரசாதம்உணவும்-அருட்கஞ்சியும்
வழங்கப்பட்டஇடம்
ஆசான்வருகைபுரிந்து-ஆசிகொடுத்தஇடம்
ஹைகிரவுண்டு GH அருகில்உள்ள
ஐந்துஆலமர ஜெயசக்தி விநாயகர் கோவில்
மகாராஜநகர்/பாளையங்கோட்டை
ஓம்அகத்தீசாயநம
எங்களுடன்-ஸ்ரீமதுரம்ஹோட்டல்
ஸ்ரீஅகத்தியர்சன்மார்க்கசங்கம்
ஓங்காரக்குடில்
துறையூர்-திருச்சி
கிளை-திருநெல்வேலி
ஞானியர்களின்அருளாசியால்
அன்னதானம்செய்தால்
துன்பங்கள்தீரும்
தொடர்பு-Kசரவணன் 93677-55008
முகநூல்-97879-55008
சத்தியமே அகத்தியம் அகத்தியமே ஜெயம்.2
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: