03/12/2025 | Dinamalar kurukku ezhuthu potti | Dinamalar crossword answers | தினமலர் குறுக்கெழுத்து
Автор: sahothayam
Загружено: 2025-12-02
Просмотров: 7024
Описание:
03/12/2025 | தினமலர் குறுக்கெழுத்து புதிர் விடைகள் இன்று | dinamalar crossword answers today | dinamalar kurukku ezhuthu potti in tamil today
இடமிருந்து வலம்
1. இந்த எலும்புகள் இதயத்தை பாதுகாக்கின்றன.
3. தென்னிந்தியாவின் கிழக்குப்புறம் உள்ளது ---- விரிகுடா.
6. இந்த உணவுமுறையை பின்பற்றுபவர்கள் தேன், பால் பொருள்களைக் கூட உண்ணமாட்டர்.
7. '----- வெற்றி தரும்'
8. அமைச்சர்.
9. கோவில்களில் பக்தர்கள் சார்பாக இறைவனுக்கு செய்யப்படுவது.
11. அவள் – எதிர்ப்பதம்.
12. ஈரான் பகுதியில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்த இனத்தைச் சேர்ந்தவர் தான் ஜாம்ஷட்ஜி டாட்டா.
14. உண்டான் என்பதில் மாபியா கூட்டத் தலைவன்.
15. சாம்பார் செய்யத் தேவைப்படுவது ----- பருப்பு.
16. சிவபூஜையில் ----- நுழைந்தது போல்!
17. வித்தகன் இறுதியில் ஆங்கில துப்பாக்கி.
18. '---- வெளியிடை கண்ணம்மா நிந்தன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்’
19. தினமும் உடற் — செய்வது உடலுக்கு பல விதங்களில் நன்மைபயக்கும்.
மேலிருந்து கீழ்
2. மடிக்கணினி – ஆங்கிலத்தில்.
3. ஏழை.
4. பட்டு என்றதும் நினைவுக்கு வரும் நகரம்.
5. தமிழுக்கு முதன்முதலில் இலக்கணம் எழுதியவர்.
8. இதை வாங்கி அதில் வீடு கட்டுபவர்கள் உண்டு.
9. இந்த கண்டத்தில் நிரந்தர குடிமக்கள் என்று யாருமில்லை.
10. நிகழ்ச்சி.
11. ஆச்சர்யம்.
12. ------ பருப்பு உண்பது மூளை வளர்ச்சிக்கு நல்லது.
13. ஒருவகை குரங்கு இனம்.
17. காட்டுமிராண்டிகளாக மனித இனம் இருந்த காலத்தை ---காலம் என்பர்.
#sahothayam #dinamalar #crossword #சகோதயம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: