சீரடி சாய் பாபாவின் துவாராகாமயீக்கும் மசூதிக்கும் பெயருக்குள் இப்படி ஒரு அர்த்தம் இருக்கா?
Автор: சீரடி சாய் பாபா துனி SHIRDI SAI BABA DHUNI
Загружено: 2026-01-22
Просмотров: 270
Описание:
சீரடி சாய் பாபாவின் துவாராகாமயீக்கும் மசூதிக்கும் பெயருக்குள் இப்படி ஒரு அர்த்தம் இருக்கா?
🙏🌹🙏🌹🙏
துவாரகா என்ற சொல்லை
🙏🌹🙏🌹🙏
துவார+கா என்று பிரித்துக் கூறலாம்
🙏🌹🙏🌹🙏
துவர் என்றால் கதவு கா ஏன்றால் பிரம்மன்
🙏🌹🙏🌹🙏
எனவே இது பிரம்மனை அடைய கூடிய கதவின் நுழைவாயில்
🙏🌹🙏🌹🙏
மாயி பொருள் : கர்ம வினைகளின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறக்கூடிய இடம் துவாரகாமாயி
🙏🌹🙏🌹🙏🌹
மசூதி (அல்லது) மஷிதா என்று கூறலாம்
🙏🌹🙏🌹🙏
ம+ஷி+ தா
🙏🌹🙏🌹🙏
ம என்னும் பொருள் (மிகபெரியவர் )
🙏🌹🙏🌹🙏
ஷி+ என்னும் பொருள் (ஷிவபாத்) சிவபெருமானின் பாதம் அல்லது சாய்பாபாவின் பாதங்கள் தஞ்சமடைதல்
🙏🌹🙏🌹🙏
தா என்னும் பொருள் தேனரி ஜகா வழங்கும் இடம் ஆன்மீக போதனைகள் வழங்கும் குருவின் கோயில்
🙏🌹🙏🌹🙏
ஒம்🙏சாய்🌹ராம்
🙏🌹🙏🌹
அல்லாஹ் 🕉️மாலிக்
🕉️✝️☪️
#சாய்சீனு
#omsairam #shirdisaibabadevotees
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: