பரந்தூர் மக்களுக்கு துணை நிற்போம் !
Автор: Tamilaga Vettri Kazhagam
Загружено: 2025-01-21
Просмотров: 105918
Описание: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் வீடுகள், ஏரிகள், விவசாய நிலங்களை அழித்து, புதிய விமான நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட வலியுறுத்தி, ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதிராகத் தொடர்ந்து அறவழியில் போராடி வரும் கிராம மக்களைச் சந்தித்து, அவர்களின் நியாயமான போராட்டத்துக்கு ஆதரவளித்தோம். தமிழக வெற்றிக் கழகம், உங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும்.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: