பாரம்பரிய நாட்டு காய்கறிகள் மற்றும் விதை தேர்வு (Part 1) | உழுது உண் சுந்தர் | Kadaimadaivivasayi
Автор: SATTATHITTAM
Загружено: 2021-08-31
Просмотров: 18818
Описание:
இயற்கை முறையில் காய்கறி சாகுபடி மற்றும் விதை தேர்வு பற்றிய முழுமையான தகவல்களை இக் காணொளியில் காணலாம்.....
பசுமைப்புரட்சியின் விளைவால் மண் வளம் மலட்டுத் தன்மையானது. இந்த வரிசையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகளை உட்கொள்வதால், இயற்கையாக கிடைக்கும் சத்துக்கள், நுண்ணுாட்ட சத்துக்கள் போதுமானதாக இல்லை. நம் பாரம்பரிய காய்கறிகளில் கிடைக்கும் சத்துக்கள் வேறு எதிலும் இல்லை என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று.
விவசாயம் சார்ந்த காணொளிகள் காண கடைமடை விவசாயி channelஐ பார்க்கவும்......
கடைமடை விவசாயி:
9443276713
6382112038
#Natural_farming #Vilundamavadi #Iyarkai_ Vivasayam #Native_Vegetables #Seedfarming #Kadaimadai_vivasyi
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: