💥 இன்றுவரை 80s Playlistல் இருக்கும் ஒரே பாடல்.. மலேசியா வாசுதேவன் + ஜானகி அவர்களின் குரலில்
Автор: Suresh FunZ
Загружено: 2023-10-15
Просмотров: 846
Описание:
ஆகாய கங்கை உருவான கதை!
இப்பாடலை எம்.ஜி வல்லபன் அவர்கள் எழுதி இருப்பார். இளையராஜா இசையமைக்க மலேசியா வாசுதேவன் - ஜானகி அவர்கள் இணைந்து பாடி இருப்பார்கள். மலேசியா வாசுதேவன் பாடிய பல பாடல்களில் இது மிகவும் முதன்மையான பாடல். ஜானகி அவர்களுடன் இணைந்து பாடி இருப்பார்.இப்பாடல் குற்றால அருவிப்போல நெஞ்சம் குளிர்விக்கும்.
மலேசியா வாசுதேவன் பாடல் பாடும் விதம் இதில் வித்தியாசமாக இருக்கும். கண்டிப்பாக அவரின் டாப் 3 பாடல்களில் இந்த பாடல் இருக்கும். அதேபோல ஜானகி அவர்கள் உணர்ச்சி பூர்வமாக பல பாடல்களை பாடி இருப்பார் அவரின் டாப் 10 பாடல்களிலும் இப்பாடல் இருக்கும். அவ்வளவு அருமையாக இருக்கும்.
இதில் அனைவரும் அறியாத விஷயம் என்ன தெரியுமா. இப்பாடலை பார்த்து இருந்தீர்கள் என்றால் தெரியும் ஸ்ரீதேவி அவர்கள் நகராமல் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பார். ஏன் தெரியுமா? அவருக்கு காலில் அடிப்பட்டு இருக்கும். மருத்துவர்கள் முழுமையாக ஓய்வு எடுக்க சொல்லி இருப்பார்கள். ஆனால் இப்பாடலை எடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம். எனவே ஸ்ரீதேவிக்கு தகுந்தார் போல ஓரே இடத்தில் அமரவைத்து இப்பாடலை எடுத்து இருப்பார்கள்.
#Rajinikanth
#Sridevi
#aagayagangai
#dharmayuddham
#80sAddiction
#sureshreels
#80smusic
#80smovies
#80s_evergreen
#80sromanticsongs
#80skidssongs
#ilayaraja
#ilayarajahits
#ilayarajasongs
#ilayarajamusic
#80slovesongs
#ilayarajalovesongs
#ilayarajalovebgmsongs
#இசைஞானிஇளையராஜா
#loveduet
#lovesongsstatus
#lovewhatsappstatustamil
#lovewhatsappstatusvideo
#shorts
#shortsfeed
#shortstrending
#shortstamil
#ஷார்ட்ஸ்
#tamilshorts
#shortsvideo
#shortsviral
#shortssongs
#shortsstory
#shortswhatsappstatus
#sureshreels
#sureshfunz
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: