கடிவாளம் இல்லாத குதிரை மாதிரி மனசு ஓடுகிறதா?-Sister BK Ranjani | Controlling the Racing thoughts
Автор: Simply Spiritual
Загружено: 2022-08-05
Просмотров: 17371
Описание: மனசு கடிவாளம் இல்லாத குதிரை மாதிரி ஓடுதா? எப்படி கட்டுப்படுத்துவது? என்பது குறித்து சகோதரி ரஞ்சனி அவர்கள் இங்கே விளக்குகிறார். ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் பிரம்மா குமாரிகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் அவர் ஆற்றிய உரை இது. இந்த நகரில் முதல் முதலாக தமிழர்களுக்கான ராஜயோக தியான பயிற்சி சேவை அவரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: