ராஜ கோபுரம் எங்கள் தலைவன்! தேனிசை செல்லப்பா!! என்னை பாட வெச்சதே நீங்க தானே! கோவை கமலா நெகிழ்ச்சி!!!
Автор: Paventhan Kalaiyagam பாவேந்தன் கலையகம்
Загружено: 2025-12-26
Просмотров: 3815
Описание:
அன்பார்ந்த எம்மின மக்களே வணக்கம்.
இதுவரை காலமும் எனது இசையில் வெளிவந்த பாடல்களை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் இதற்கு எந்த காப்புரிமையும் கிடையாது ஆனால் இந்தப் பாடல்களை ஒரு சில பாடகர்கள் பாடகிகள் பயன்படுத்தும் போது இந்தப் பாடல்களுக்கு மெட்டமைத்து இசையமைத்த எனது பெயரையும் மகன் இளங்கோ செல்லப்பாவின் பெயரையும் சொல்லாமல் புறக்கணிப்பது நியாயம்தானா?
இனி முடிவு உங்கள் கையில்......
இப்பதிவு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல ஒரு தமிழ் பாடகனுடைய ஆதங்கத்தின் வெளிப்பாடு......
அன்புடன்
"பாசறைப் பாணர்"
தேனிசை செல்லப்பா....
அன்பு நிறைந்த உறவுகளுக்கு வணக்கம்!!!
வரலாற்று சிறப்புமிக்க பாடலான "ராஜ கோபுரம் எங்கள் தலைவன்" பாடல் உருவான விதம் குறித்து, அப்பாடலை உருவாக்கிய அய்யா பாசறைப்பாணர் "தேனிசை செல்லப்பா" அவர்களோடு அப்பாடலை பாடிய அம்மையார் "கோவை கமலா" அவர்களின் உரையாடல்!!!
#thenisaichellappa #kovaikamala #தேனிசைசெல்லப்பா
#கோவைகமலா
Social media links;
Paventhan Elangovan🔗 https://www.instagram.com/paventhan_e...
Paventhan kalaiyagam Instagram 🔗 https://www.instagram.com/paventhan_k...
Paventhan Elangovan Facebook 🔗 / 165v7sedwg
Paventhan Elangovan Twitter : https://x.com/paventhan_Offi?t=CasnTw...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: