Скачать
பண வசியம் செய்வது எப்படி? | panathai vasiyam seivathu eppadi
Автор: Thamizhan Mediaa
Загружено: 2017-12-06
Просмотров: 920914
Описание: பணம்... வாழ்க்கையின் ஒவ்வொறு நிலையிலும் பணம் தேவைப்படுகிறது. பணத்தை தேடாதவர்கள் யாரும் இல்லை. அதை முறையாக பயன்படுத்தி, செல்வத்தை தங்களிடம் தங்க வைக்க தெரியவில்லை என்பதுதான் உண்மை. மந்திரம் படியுங்க. பாராயணம் செய்யுங்க, அப்படி இப்படின்னு நான் அலைகழிக்கப் போவதில்லை. மிக எளிமையாக அன்றாடம் நம் கையில் வந்து போகும் பணத்தை எப்படி கையாண்டால், செல்வம் நம்மிடம் சேரும் என்பதற்கான வழிமுறைகளைத்தான் சொல்லப் போகிறேன். இது என் சொந்த கருத்தும் அல்ல. நான் படித்த நூலின் கருத்துக்கள். நூறு சதவீதம் பலிதமாகும்.
Не удается загрузить Youtube-плеер. Проверьте блокировку Youtube в вашей сети.
Повторяем попытку...
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: