அறிவோம் ஆன்மீகம் குழுவின் வராந்திர தொடர் ஆன்மீக கூட்டம் தொடக்க விழா
Автор: ARIVOM ANMEEGAM அறிவோம் ஆன்மீகம்
Загружено: 2025-08-18
Просмотров: 302
Описание:
நமது அறிவோம் ஆன்மீகம் குழுவின் மூலம் வாராந்திர முதல் ஆன்மீக கலந்தாய்வு கூட்டம் இன்று 17-8-2025 ஆவணி மாதம் முதல் தேதி ஞாயிற்று கிழமை துவங்கி அன்று மாலை 6.00 மணி அளவில் 8.00 மணிவரை நடைபெற்றது
கூட்டத்தினை அடியார்கள்
S.சிவசுப்பிரமணியன் தேவாரம் பாடி V.கணேசன் அவர்கள் பஞ்சபுராணம் பாடி இறைவணக்கத்துடன் துவக்கி வைத்தனர்
முன்னாள் திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டல குழு தலைவர் Aவெங்கடசுப்பிரமணியன் அவர்கள் தலைமையில்
தினகரன் V.ரவிசந்திரன் முன்னிலையில்
திருநெல்வேலி மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் S.சிவகுமார் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
கூட்ட முடிவில் அறிவோம் ஆன்மீகம் குழுவின் ஒருங்கினைப்பாளர் கல்யாணி அருண்குமார் நன்றி கூறினார்
கூட்டத்தில் கீழ்கண்ட மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
1, அறிவோம் ஆன்மீகம் மூலம் வழங்கப்படும் தினசரி அன்னதான சேவையில் உபயதாரர்களை நாடி தொய்வின்றி தினமும் அன்னதானம் வழங்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது
2. அறிவோம் ஆன்மீகம் மூலம் வழங்கப்படும் ஆறு ஆண்டுகளாக வழங்கப்படும் தீபாவாளி வஸ்திர தானம் இந்த ஏழாவது ஆண்டில் 100 நபர்களுக்கு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது
3. அறிவோம் ஆன்மீகம் மூலம் வழங்கப்படும் மாதாந்திர அமாவாசை அன்னதான சேவை இடம் திருநெல்வேலி தாமிரபரணி நதிக்கரையில் இருந்து வழங்குவதை மாற்றி திருநெல்வேலி அறுபத்து மூன்று நாயன்மார்கள் அன்னதான சத்திரத்தில் வைத்து வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது
மேலும் விபரங்களுக்கு...
இறைபணியில் உங்களுடன்...
அறிவோம் ஆன்மீகம்
இணையதள குழு
திருநெல்வேலி.
செல் : 9443039551
.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: