விருப்பங்கள் நிறைவேற 6 வழிகள் - பிரபஞ்ச விதிகளின் வழிகாட்டுதல் - TAMIL MOTIVATIONAL VIDEO
Автор: Chandra Sekar
Загружено: 2017-11-20
Просмотров: 30376
Описание:
Please watch: "Intuition -Divine Guidance | Law of Attraction Online Workshop | Kuviam"
• Intuition -Divine Guidance | Law of Attrac... -~-
விருப்பங்கள் நிறைவேற 6 வழிகள் - பிரபஞ்ச விதிகளின் வழிகாட்டுதல்
TAMIL MOTIVATIONAL VIDEO
சிறு வயதில் நமக்கு ஏற்படும் ஆசைகளும், விருப்பங்களும், பேரார்வங்களும் (PASSION) போக போக வலு இழந்து விடுகிறது. “எல்லா ஆசைகளும் விருப்பங்களும் நிறைவேறாது” என்ற எண்ணத்துடனேயே நாம் வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விடுகிறோம்.
ஆனால் உண்மையில் நம்முடைய எல்லா எண்ணங்களும் உண்மையாக மாற வாய்ப்புள்ளது. சிறுவயதில் தொடங்கி, எந்த காலகட்டத்திலும் நம்முடைய விருப்பங்களையும் PASSION களையும் நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
இந்த புரிதல் குறித்த பயணத்தை 6 வழிகள் மூலம் எளிமையாக்கி தந்திருக்கிறது இந்த காணொளி.
"சுயம் உணர்தல்' (SELF AWARENESS} குறித்த PDF மின்னஞ்சல் மூலம் இலவசமாக பெற, காணொளியில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றவும்.
பிரபஞ்ச விதிகள், சுயமுன்னேற்ற வழிகள், அகம் உணர்தல் குறித்த காணொளிகளை காண, இந்த channel க்கு subscribe செய்யுங்கள்.
For more videos on self improvement, self motivation, self awareness, Universal Laws, Law of Attraction, please subscribe to this channel.
Click on this link to subscribe:
https://www.youtube.com/channel/UCdmE...
OUR FACEBOOK LINK - / kuviyamm
OUR TWITTER LINK - / kuviamm
Email address : [email protected]
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: