31/10/25 | தினத்தந்தி குறுக்கெழுத்து புதிர் | Dinathanthi kurukku ezhuthu puthir | Crossword answers
Автор: sahothayam
Загружено: 2025-10-30
Просмотров: 4978
Описание:
31/10/2025 | தினத்தந்தி குறுக்கெழுத்து புதிர் விடைகள் இன்று | dinathanthi crossword answers today | dinathanthi kurukku ezhuthu puthir in tamil today
இடமிருந்து வலம்
1. ரஷிய தலைநகரம்.
3. ஊராட்சி வேறு பெயர்.
5. நெடில் அல்ல.
11. கவிஞர்/பாடலாசிரியர்.
14. மோப்பக் குழையும்----.
15. இந்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர---.
19. வைகை அணை அமைந்துள்ள மாவட்டம்.
வலமிருந்து இடம்
6. ---சூனியம் என்பர்.
9. ஒரு ராசி.
10. முன்னாள் பிரதமர்---காந்தி.
13. ---தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்ய வேண்டும்.
16. செடியை/ கொடியை மண்ணில் பதித்து வேர்விட வைத்தல்.
17. சென்னை முந்தைய பெயர்.
18. சோறு/தேவாமிர்தம்.
மேலிருந்து கீழ்
1. இந்தியாவில் மொழிவாரியாக--- பிரிக்கப்பட்டுள்ளது.
2. கிருஷ்ணர் வளர்ந்த இடம்.
3. வீட்டு சுவர்களில் இதைக்கண்டால் பெண்களுக்கு பயம்.
4. கங்கிலிட்டால் நறுமணப் புகை வரும்.
4A. பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்தி வேடம்.
7. டெல்லியின் பண்டையகால பெயர்.
8. மறைந்த நாட்டுப்புறப் பாடகி/நடிகை.
12. மூன்று சாலை/தெரு சந்திக்குமிடம்.
16. லப்பர்---ஒரு திரைப்படம்.
17. கழுத்து/தொண்டை எனப்பொருள்.
கீழிருந்து மேல்
18. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்.
#sahothayam #dinathanthi #crossword #சகோதயம்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: