Leviathan என்ற கடல் அரக்கன் உண்மையா? புராணமா? | Madan Gowri Tamil 🖖🏻
Автор: Madan Gowri Tamil
Загружено: 2026-01-03
Просмотров: 7746
Описание:
#MadanGowri #MGTamilNews #MGSquad #TamilNews #WorldNews
🎥 About this Video:-
Leviathan என்பது கடலின் மிகப் பெரிய, பயங்கரமான உயிரினமாக பண்டைய மத நூல்கள் மற்றும் புராணங்களில் வர்ணிக்கப்படுகிறது. Jewish மற்றும் Christian மரபுகளில் Leviathan குழப்பம், சக்தி, எதிர்ப்பு என்பவற்றின் சின்னமாக பார்க்கப்படுகிறது. இதன் வேர்கள் Canaanite மற்றும் Mesopotamian புராணங்களில் உள்ள Tiamat போன்ற கதைகளில் இருக்கலாம் என சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த வீடியோவில் Madan Gowri, Leviathan கதையின் தோற்றம், மத நூல்கள் சொல்வது என்ன, இது உண்மையான உயிரினமா அல்லது அடையாளப் பொருளா என்பதைக் தெளிவாக விளக்குகிறார்.
முழு வீடியோ பாருங்கள். கடைசி வரை தவற விடாதீர்கள்! Leviathan உண்மையா, புராணமா? உங்கள் கருத்தை comment-ல் சொல்லுங்கள்.
`````````````````````````````````````
🌍 Follow Madan Gowri on Social Media
📸 Instagram – / madangowri
💼 LinkedIn – / madangowri
🐦 X (Twitter) – / madan3
📘 Facebook – / madangowriofficial
💬 WhatsApp Channel – https://whatsapp.com/channel/0029Va62...
```````````````````````````````````
MG Squad-க்கு புரியும்படி சுலபமான மொழியில் உலக அரசியல், வரலாறு, பொருளாதாரம், மற்றும் சமூக விஷயங்கள் பற்றிய analysis!
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: