கம்யுனிசம் ஒரு தோல்வி அடைந்த கொள்கை | Why Venezuela Failed | Maridhas Answers
Автор: Maridhas Answers
Загружено: 2019-04-28
Просмотров: 190308
Описание:
Maridhas discusses and explains in detail about the Venezuela Crisis currently prevailing in Venezuela in this video. This Video also discusses about the reasons, effect and the impact of the sudden economic depreciation of Venezuela.
வெனிசுலா நாட்டின் வீழ்ச்சி வறுமைக்குக் காரணம் விவசாயம் கைவிட்டது தான் என்று நாம் தமிழர் கட்சி பிரச்சாரம் செய்கிறார்கள் மீம்ஸ் எல்லாம் பரப்புகிறார்கள், அத்துடன் நம்ம இணைய விவசாயப் போராளிகள் பிரச்சாரம் வேறு..
எதையும் முழுமையாகத் தேடிப் படிக்க வக்கு இல்லாத இந்த நாம் தமிழர் என்ற முட்டாள்களின் கூடாரம் மேற்கொள்வது முழுக்க முழுக்க Populism. வெகு ஜன மக்களைச் சாதாரண மக்களைத் தூண்டிவிட்டுப் பேசும் பேச்சு மட்டுமே இவர்களுடையதாக உள்ளது, அதே தான் எந்த விசயம் என்றாலும் செய்கிறார்கள். அனைத்து விசயத்தையும் விவசாயத்தை ஒப்பிட்டுப் பேசி தூண்டிவிட்டது போதாது என்று இப்போது இன்னொரு நாட்டின் நடக்கும் வறுமைக்கு நேரடியாக விவசாயத்தைக் கைவிட்டது தான் காரணம் என்று பரப்புகிறார்கள்.
வெனிசுலா இந்த நிலைக்குக் காரணம்
1.சுமார் 15வருடம் மேலாக கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தைத் தூக்கிப் பிடித்த அரசு முன் வைத்து தவறான பொருளாதார திட்டங்கள்.
2.அடுத்து இன்று இருக்கும் ஆட்சியர் மற்றும் அரசியல் நிலையற்ற தன்மை.
இந்த இரண்டு காரணமாக உருவாகியுள்ள வறட்சி, வறுமை , வேலையில்லா திண்டாட்டம் , விலைவாசி உயர்வு மற்றும் இதைத் தொடர்ந்து நடக்கும் வன்முறைகள் உருவாகியுள்ளன.
To Know the actual sides of the coin more. Hit the red subscribe button @ https://goo.gl/VV3bcN
You can reach us @ [email protected]
Author's Note - Writer Maridhas
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: