Azhagu Deivamaga vandhu
Автор: Nellai Harini
Загружено: 2021-07-30
Просмотров: 18561
Описание:
Song : Azhagu Deivamaga vandhu
Composer : Periyasami Thooran
Thalam : Aadi
Guru : Thiru Muthu Meenakshi
Performance : Harini
kavadi sindhu – Periyasaami Thooran
azhagu deivamAga vandu, pazhani malai meedil nirkkum
Adi Sakti annai tanda baalan avan, asurar tammai venra vaDivElan
nalla, amudam ennumOr tamizhil paaDiDum, anbar vaazhavE karuNai Sei guhan x2
aran uganda guruvAm uyar Seelan, enrum, arul surande kaakkum anukoolan
charanam 2
kuzhandaiyAgak-kumaranaagak, kOvaNaaDait-turaviyaaga,
kOlam koLLum kaaTchi enna SolvEn, kaNDu, koorum maaya vinaigaL yaavum velvEn
indak, kuvalayattilOr kaliyugap-peru, varadanAit-tigazhandaruLum kandanaik- x2
kumbiTTenran piNigaL neengi magizhvEn, uLLak-kumural OindE nalla vazhi selvEn
charanam 3
neela mayil meedil Eri, AavinankooDiyil tonrum
nimalanaam _ kuzhandai murugEsan, uyar, nittilap-pon muruval vaLLi nEsan
avan, neeL nilam tanil, anbu SeidiDum, aDiyaryaaraiyum kaattru ninriDum x2
nitya jyOti vaDivaamaam prakaaSan, Tooran, nenjai neengadenrum angu vaasan
அழகு தெய்வமாக வந்து பழனி மலை மீதில் நிற்போன்
ஆதி சக்தி அன்னை தந்த பாலன் – அவன்
அசுரர் தம்மை வென்ற வடிவேலன் – நல்ல
அமுதமென்னுமோர் தமிழில் பாடிடும்
அன்பர் வாழவே கருணை செய் குகன்
அரன் உகந்த குருவாம் உயர் சீலன் – அவன்
அருள் சுரந்தே காக்கும் அனுகூலன்
குழந்தையாக குமரனாக கோவணாடைத் துறவியாக
கோலம் கொள்ளும் காட்சி என்ன சொல்வேன்? – கண்டு
கூடும் மாய வினைகள் யாவும் வெல்வேன்! – இந்த
குவயலத்திலோர் கலியுகப் பெரு வரதனாய்த் திகழ்ந்தருளும் கந்தனை
கும்பிட்டெந்தன் பிணிகள் நீங்கி மகிழ்வேன் – உள்ளக்
குமுறல் ஓய்ந்தே நல்ல வழி செல்வேன்
நீல மயில் மீதில் நிற்போன் ஆவினன்குடியில் தோன்றும்
நிமலனாம் குழந்தை முருகேசன் – அவன்
நித்திலம் போல் முறுவல் வள்ளி நேசன் – இந்த
நீனிலம் தனில் அன்பு செய்திடும் அடியர் யாரையும் காத்து நின்றிடும்
நித்ய சோதி வடிவமாம் பிரகாசன் – உடன்
நெஞ்சில் நீங்காதென்றும் அங்கு வாசன்
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: