கணவனே எதிரியானால்? | Emotional Abuse Signs Every Woman Must Know-
Автор: அவள் மனசாட்சி
Загружено: 2026-01-23
Просмотров: 34
Описание:
ஒரு பெண் திருமணத்திற்கு ஆயிரம் கனவுகளோடு செல்கிறாள்…
ஆனால் அந்த கனவுகள் கொடுமையாக மாறினால்?
இந்த வீடியோவில்
“கணவனே எதிரியானால் எப்படி கண்டுபிடிப்பது?”
என்பதற்கான 5 முக்கிய அறிகுறிகளை தெளிவாக பேசுகிறோம்.
🔴 கணவனின் பொறாமை
🔴 சந்தேகப்படுத்தும் மனநோய்
🔴 தனிமைப்படுத்தும் செயல்
🔴 அலட்சியம்
🔴 மன வேதனை ஏற்படுத்தும் Emotional Abuse
இது physical violence மட்டும் அல்ல…
Emotional Abuse கூட வன்முறையே.
👉 இந்த வீடியோ உங்கள் வாழ்க்கையோ,
உங்கள் தோழியின் வாழ்க்கையோ நினைவுக்கு வந்தால்
Comment பண்ணுங்க.
💬 பேசாமல் பொறுத்துக்கொள்ளாதீர்கள்
💪 தன்னம்பிக்கையை இழக்காதீர்கள்
பெண்களே,
அன்புடன் இருங்கள்… அடிமையாக அல்ல.
Повторяем попытку...
Доступные форматы для скачивания:
Скачать видео
-
Информация по загрузке: